ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பு குறைவதே இல்லை. திருமணமாகி, குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே ஆணுக்கு பெண்ணின் மீதும் பெண்ணுக்கு ஆணின் மீதும் உள்ள ஈர்ப்பு குறைந்து விடும் என்று கூறுவதுண்டு.
ஆனால், குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு வந்துவிட்டது. அதனால் லீலைகளையும் கட்டில் விளையாட்டுகளையும் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்தால் தான் சமூகத்தில் பெற்றோர் என்ற அந்தஸ்து கிடைக்கும் என நினைத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு நாள் உறவின் போது உங்கள் மனைவி உங்களுக்குத் தரும் ஒத்துழைப்பை அடுத்த நாளும் பாராட்ட மறக்காதீர்கள். அது அவர்களை அடுத்த முறை இன்னும் கொஞ்சம் கூடுதல் ஒத்துழைப்புடன் செயல்படத் தூண்டும். ஆண்களின் பாராட்டுகள் தான் எல்லா விஷயங்களிலும் பெண்களுக்க உற்சாக டானிக்… இந்த விஷயத்தில் மட்டும் விதிவிலக்கா என்ன?
எப்போதும் புதுமணத் தம்பதிகளைப் போலவே, கிளுகிளுப்புடன் வாழ்க்கையை நடத்த முடியும்.
அதற்கு முதலில் மனதை லேசாக வைத்திருக்க வேண்டும்.
அலுவலகத்தில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் அதைக் கொஞ்சம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மனைவியை முதலில் கட்டிலில் கவனிக்க மறக்காதீர்கள். அப்போது இரவு, பகல் என்ற பாகுபாடெல்லாம் தேவை இல்லை. அப்படி நீங்கள் நடந்து கொண்டாலே, பதிலுக்க உங்கள் மனைவி தரும் சூடான, அன்பு முத்தங்கள் உங்கள் டென்ஷனை பனிபோல உருகச் செய்துவிடும்.
ஒவ்வொரு முறையும் முதல் முறை உறவு கொள்வது போல, ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் இருக்க வேண்டும். பெண்ணுக்கு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக இன்பத்தைக் காட்ட வேண்டும். ஆண் என்ன செய்வதால், தான் உச்சமடைகிறேன் என்பதை பெண் உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிய யுக்தியைக் கையாளுங்கள். அதை நிச்சயம் அவர்கள் ரசிப்பார்கள்.
ஆரம்ப காலத்தைப் போலவே, கட்டிலுக்கு அழைத்துப் போகும் அளவுக்குப் பொறுமையில்லாமல் தரையில் கிடத்தி உறவு கொள்ளுங்கள்.
நீங்கள் கொஞ்சம் களைப்படைந்தாலும் பரவாயில்லை, உங்கள் மனைவி சோர்வடைந்து,போதும் போதும் என்று கெஞ்சும் வரையில் விடாமல் புரட்டி எடுக்க வேண்டும்.
எவ்வளவு நேரம் கட்டிலில் தாக்கு பிடிக்கிறீர்கள் என்பதை விட, எப்படி தீவிரமாகச் செயல்படுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதனால் கொஞ்சமாக நேரம் கிடைத்தாலும் புதிது புதிதாக யோசித்து உங்கள் மனைவியை அசத்துங்கள்.