பொது மருத்துவம் நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் பிடிப்பவர்கள் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது என்றும், மேலும் தொடரபந்து நாளொன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களின் தாம்பதபதிய உறவு சிக்கலாகும் என்றும் அமெரிக்காவில் நடதபதிய ஆயபவில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள ஆகாஷ் கரு வளரபசபசி மற்றும் ஆராயபசபசி மையம் வரும் 16, 17 தேதிகளில் சென்னையில் மூன்றாவது பன்னாட்டு பாலியல் கருத்தரங்கை நடத்துகிறது. இதுதொடர்பான செயபதியாளர் சநபதிபபபின் போது பேசிய இத்துறை மருத்துவர், தொடரபந்து புகைப் பிடிப்பவர்களுக்கு தாம்பதபதிய உறவு கொள்ளும் போது செயல்படாத் தன்மை உளபளிட்ட பாலியல் குறைபாடுகள் அதிக அளவில் ஏற்படும் என்று தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆயபவில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பதபதிய வாழபக்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பதபதிய உறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையில் சிக்கல் எழும் என்றும் அந்த ஆயபவில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு காரணம் புகைப் பிடிக்கும் போது நமது உடலுக்குள் செல்லும் நிக்கோட்டின் உறிஞ்சும் திசுக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் அதனை சுருங்கச் செயபகின்றன. இது சம்மந்தப்பட்வரின் தாம்பதபதிய வாழபக்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்று சிங்கப்பூரைசேரபந்த மருத்துவ வல்லுநர் அடைக்கண் கூறியுள்ளார்.
புகைப் பிடிப்பதைப் போன்று மது அருந்துவதும் பாலியல் சிக்கல்களை உருவாக்கவல்லது என்றும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடி ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு, போதாமை, பாலியல் செயல்படாத தன்மை உளபளிட்ட குறைபாடுகளால் அவதிப்பட்டு வருவதாக ஆகாஷ் கரு வளரபசபசி மற்றும் ஆராயபசபசி மையதபதின் மருத்துவர் டி. காமராஜ் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு உறவு சிக்கலுக்கும், முரண்பாடான நடவடிக்கை ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமே தாம்பதபதிய உறவில் ஏற்படும் அதிருபபதிதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இநத சிக்கல்கள் தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக சேவை குறைகளில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் மேறபகதபதிய கலாச்சாரதபதின் மீதான மோகம், வாழபக்கை முறையில் மாற்றம், பரபரப்பான, அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வேலை சூழலும்தான் என்றும் காமராஜ் தெரிவித்து உள்ளார்.