தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது தான். ஆனால் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருப்பதை விட, மினரல்களும் வைட்டமின்களும் பொட்டாசியமும் அடங்கிய ஜூஸ்களைக் குடிப்பது இன்னும் சிறந்தது.
அது உங்ககளுடைய உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். பசியைக் கட்டுப்படுத்தி உடலில் கொழுப்புக்ள தேங்காமல் காக்கும். குறிப்பாக, வாழைப்பமை் கொண்டு தயாரிக்கப்படும் கீழ்வரும் பானத்தை தாகம் எடுக்கும் சமயங்களில் குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
தேவையில்லாத கொழுப்புகள் கரையும்.
இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அந்த பானத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலால் உறிஞ்சப்படும்.
எனவே இந்த பானம் குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடித்துவிட்டு, பின் பானத்தைக் குடிப்பது நல்லது.
தண்ணீருக்கு பதிலாக இந்த ஜூஸ் ஒருவாரம் குடிங்க… உங்க இடுப்பு சதையெல்லாம் காணாம போயிடும்…
பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த வாழைப்பழ ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், 7 நாட்களில் மெல்லிய இடையை பெறலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
ஆரஞ்சு – 1
பால் – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
இஞ்சி பொடி – 1/4 டீஸ்பூன்
ஆளி விதை – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வாழைப்பழம், ஆரஞ்சு, பால், தேங்காய் எண்ணெய், இஞ்சிப் பொடி, ஆளி விதை, வே புரோட்டீன் பவுடர், ஆகிய அனைத்து பொருட்களையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு சேர்த்து, நன்கு அரைத்தால், வாழைப்பழ ஜூஸ் தயார்.
இந்த ஜூஸை பசி எடுக்கும் போதெல்லாம் குடிக்கலாம். அதிலும் மதிய வேளையில் உணவு உண்பதற்கு பதிலாக குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
இந்த வாழைப்பழ ஜூஸில் பொட்டாசியம் அதிகமாகவும், உப்பு குறைவாகவும் இருப்பதால் இது செரிமான பிரச்சனை வராமல் தடுத்து, உடலின் பருமனைக் குறைத்து, மன அழுத்தத்தை போக்க உதவுகிறது
இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலால் உறிஞ்சப்படும்.
எனவே இந்த ஜூஸ் குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது.