Home சூடான செய்திகள் உங்கள் துணை உங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள ஏன் மறுக்கிறார் என்பதற்கான 5 காரணங்கள்.

உங்கள் துணை உங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள ஏன் மறுக்கிறார் என்பதற்கான 5 காரணங்கள்.

36

625-0-560-350-160-300-053-800-668-160-90-3உங்கள் மனைவி நீங்கள் மனமயக்கம்,பாதுகாப்பு மற்றும் நட்பு அளித்த பிறகும் கூட ‘இன்றிரவுஇல்லை’ என்று அடிக்கடிகூறி வருகிறரா? அவளது செயல்களால் நீங்கள் நிராகரிக்கப் படுகிறீர்கள் என்பதை உணராமல் இருப்பது மிகவும் கடினமானது, ஆனால், அவள் உங்களை காதலிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டாள் என்று அதற்கு பொருள் இல்லை. என்வே, நாங்கள் அவள் ஏன் அந்த மனநிலையில் இல்லை மற்றும் நீங்கள் அதைப் பற்றி என்ன செய்ய முடியும் என்பதற்கான உணர்வுபூர்வமான காரணங்கள் பட்டியலிட்டிருக்கிறோம்.

1அவள் வெடகப்படும் உடலை வைத்திருப்பதால்: உங்களது துணை உங்களுடன் சில அனுபவங்கள் அல்லது நிகழ்ச்சியால வருத்தமாக இருக்கலாம். உதாரணமாக, அவள் எடை கூடுதலாகி விட்டால், மற்றும் அதைப் பற்றி நீங்கள் குறை கூறினால், அவள் இனிமேல் அவளுடன் ஈர்ப்புடன் இருக்க மாட்டீர்கள் என்ற உணர்வு பெறலாம். என்வே நீங்கள் அவள் உடலை அவமானப்படுத்தும் படி பேசாமல் இருக்க உறுதி செய்யுங்கள். அவள் காதலிக்கப் படுவதாக, ஆதரிக்கப் படுவதாக மற்றும் எப்போதும் சந்தோஷமாக இருப்பதாக உணரவு அளியுங்கள். உங்கள் உடல் உருவம் எப்படி செக்ஸ் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2. அவள்உணர்வுபூர்வமாக தொந்தரவு அடைந்துள்ளாள்: சில சமயங்களில் வாழ்க்கையின் சவால்கள் மற்றும் அழுத்தங்கள் உடலுறவை சிலரது அட்டவணையின் செய்ய வேண்டிய செயல்களின் கடைசியில், வைக்கலாம். அவள் உணர்வுபூரவமாக தொந்தரவு அடைந்திருந்தால், அவளுக்கு உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதில்லை. என்வே, அவளுடன் பேசுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவளது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளுங்கள், அவளைத் தேற்றி மகிழ்ச்சியாக இருக்க செய்ய முயலுங்கள். இந்த எளிய த்ந்திரங்களால், நீங்கள் உங்கள் உணர்வுகளை நன்றாக கட்டுபடுத்தலாம்.

3நீங்கள்உணர்ச்சிநெருக்கத்திற்குமுன்னுரிமை அளிப்பதில்லை: பெரும்பாலானவருக்கு, தொடர்பு மற்றும் உணர்ச்சி நெருக்கம்,அவர்களின் பக்கம் திரும்பி உணர மிக முக்கியமற்றதாக மாறிவிட்டது.நீங்கள் தொலைதூரத்தில் மற்றும் தொடர்பு துண்டிக்கப்பட்ட அல்லது சண்டை போடும் போது,எந்தஉணர்ச்சிஇணைப்பும் இல்லை. உங்கள் மனைவியை அவளுடன் பேச நேரமில்லை ஆனால் உடலுறவு கொள்ள மட்டும் நேரமிருக்கிறது என்று உணரும் படி வைக்காதீர்கள்.

4. கடந்த சண்டையில் இருந்து அவள் வெளியே வரவில்லை:உங்கள் உறவுமுறை கடினமாக நிலையை கடந்து கொண்டிருந்தால், உங்கள் செக்ஸ் வாழ்க்கை அதனால் பாதிக்கப் படலாம் அல்லது வெறுப்பு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, எல்லா சண்டைகளினாலும், உகள் மனைவி அவள் காதலிக்கப் படவில்லை என்ற உணர்வு பெற்று உங்களுடன் உடலில் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. நீங்கள் காதலை உங்கள் வாழ்வில் திரும்பப் பெற விரும்பினால, உங்கள் மனைவியை முகநூலிலிருந்து நீக்கவும்.

5. அவள் வேறு ஒருவரால் ஈர்க்கப்பட்டிருக்கிறாள்காதல் நேரத்துடன் பழையதாகி இருக்கலாம், மற்றும் உங்கள் துணை உங்கள் உறவிலிந்து சறுக்கி வேறு எங்கோ ஆறுதலை தேடுகிறார் என்று கூட இருக்கலாம். உங்கள் துணை மிகவும் உறசாக மனநிலையில் இல்லையென்றால், நீங்கள் நம்பகமில்லாத தண்ணீரில் குதித்து விட்டீர்கள் என்று கூட இருக்க வாய்ப்புள்ளது. அவள் வேறு ஒருவரால் ஈர்க்கபட்டிருந்தால், உங்களுடன் உறவு கொள்ள விரும்ப மாட்டாள்.