அதிர்ச்சி அளிக்கிறது அந்த சர்வே..! நேச்சுரல் சர்வே அமைப்பு ஆண்டு தோறும் பெண்கள் விழிப்புணர்வு குறித்த சர்வேக்கள் எடுப்பது வழக்கம்.
அந்த சர்வே முடிவுகள் அனைத்தும் பகீர் என்று அதிர்ச்சி அளிக்கும். அந்த வகையில் கடந்த மாதம் ஒரு சர்வே ஆரம்பித்தார்கள்.
பெண்கள் எந்தெந்த வயதில் என்ன மாதிரியான விஷயங்களை கூகுளில் தேடுகிறார்கள் என்று ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டார்கள்.
இதில் குறிப்பாக பதினைந்து வயது முதல் பதினேழு வயது வரை உள்ள சிறுமிகளில் 89% பேர் இணையத்தில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பார்க்கிறார்கள்.
குறிப்பாக பள்ளிப் பருவத்தில் இருக்கும் சிறுமிகளில் 92% பேர் ஆபாசப் படங்கள் மட்டுமே பார்க்கிறார்கள்.
இருபது வயது முதல் இருபத்தி ஐந்து வயதுப் பெண்கள் கர்ப்பம் குறித்த விசயங்களும், தாம்பத்தியம் குறித்த விஷயங்களையும் தேடுகிறார்கள்.
முப்பது முதல் நாற்பது வயது பெண்கள் அழகு சாதன விஷயங்களைத் தேடுகிறார்கள்.
நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மீண்டும் ஆபாசப் படங்களைத் தேடித் பார்க்கிறார்கள்.
இதில் பெங்களூருக்கு இரண்டாம் இடமும்.. தமிழ் நாட்டிற்கு மூன்றாவது இடமும் கிடைத்திருகிறது..
என்னங்க கொடுமை இது..!
இதில் மும்பைக்கு முதலிடம் என்று சொல்லாவிட்டால் உங்களுக்கு தூக்கமே வராது.