உங்கள் பலம், பலவீனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ராசி உதவும். ஏன் உங்கள் காதல் வாழ்வில் நீங்கள் வெற்றியடைவீர்களா எனறு கணிக்க முடியும்.
எந்த ராசிக்கு எந்த ராசி பொருத்தமான ராசி என்று தெரிந்து கொள்வது நல்லது.
அதுதான் உங்களுடைய இல்லற வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் அதிகரிக்கும். பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
எந்த ராசிக்கு எந்த ராசி பொருத்தம்
துலாம் – சிம்மம்
மிதுனம் – துலாம்
விருச்சிகம் – சிம்மம்
கும்பம் – மிதுனம்
கன்னி – மகரம்
சிம்மம் – தனுசு
விருச்சிகம் – மீனம்
ரிஷபம் – மகரம்
சிம்மம் – மிதுனம்
தனுசு – மேஷம்
மேஷம் – மீனம்
ரிஷபம் – விருச்சிகம்