Home சூடான செய்திகள் உடலுறவு கொள்வதற்கு ஏற்ற நேரம் எது?

உடலுறவு கொள்வதற்கு ஏற்ற நேரம் எது?

43

ஒரே தொடர்ச்சியான வேலைகள், கலைப்புகளுக்கு மத்தியில், வாரத்திற்கு ஒரு நாள் தான் வீட்டில் மனைவியோடு இருக்க முடியும். மற்ற நாட்களில் பொதுவாக உடலுறவு கொள்வதற்கு இரவு நேரமே வாய்ப்பாக இருக்கின்றது.

ஆனால், புதிய ஆய்வு ஒன்று கூறுவது என்னவென்றால், விடுமுறை நாட்களில் “நீங்கள் காலை நேரம் உடலுறவு கொள்வது, மிகவும் ஆரோக்கியமானதாக” இருப்பதாக கூறுகின்றது. மனைவியிடம் முழுமையான ஈடுபாட்டோடு உடலுறவு கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த தகவல் “இண்டிபண்டன்ட்” என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதாவது, இங்கிலாந்தில் உள்ளவர்கள் வார விடுமுறை நாட்களில், பகல் நேரங்களில் தான் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவார்களாம். இதில், 10.30லிருந்து 11.30 வரையுள்ள நேரம் சிறப்பானதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நேரம் மற்ற நேரத்தைவிட, சிறப்பான உடலுறவு மகிழ்ச்சியை தருவதாகவும் கூறியுள்ளது அந்த பத்திரிகை. அடுத்து வரக்கூடிய நாட்களில் வேலை செய்வதற்கு கூடுதல் புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தருவதாகவும் கூறுகின்றத.