Home பாலியல் பாதுகாப்பற்ற உடலுறவு: ஏற்படும் விளைவுகள்

பாதுகாப்பற்ற உடலுறவு: ஏற்படும் விளைவுகள்

42

1447149226-328உடலுறவில் ஈடுபடும் போது ஒருசில தம்பதிகள் ஆணுறைகள் போன்ற கருத்தடை பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதில்லை.

ஏனெனில் ஆணுறைகள் பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபட்டால் உச்சகட்ட இன்பத்தை அடையலாம் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு உடலுறவில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் இதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமலே உடலுறவில் ஈடுபடுகின்றனர்.

ஆணுறை பயன்படுத்தாமல் உடலுறவுக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள்

பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு விடுமோ என்பது குறித்த பயத்தினால் ஏற்படும் மன அழுத்தம்.
உடலுறவில் ஈடுபடும் சிலர், பாதுகாப்பான நாட்கள் என்ற முறையில், ஆணுறை பயன்படுத்தாமல் பாதுகாப்பின்றி உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த நாட்களில் கருத்தரிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் துணையை தவிர்த்து வேறு நபர்களுடன் நீங்கள் உடலுறவில் ஈடுபடம் போது, எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
உடலுறவில் பயன்படுத்தும் சிலவகை ஆணுறைகளில் லூப்ரிகண்டுகள் இருக்காது. இந்த லூப்ரிகண்டுகள் இல்லாத ஆணுறைகளைப் பயன்படுத்துவதால், உடலுறவின் போது, உராய்வு உணர்வு ஏற்படுகிறது. இதனால் உடலுறவில் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியாத வாய்ப்புகள் ஏற்படுகிறது.