திருமணம் செய்யவுள்ளேன்..! முதலிரவிற்கு பயமாகவுள்ளது???

கேள்வி: திருமணத்தை எதிர்நோக்கியுள்ள, 28 வயது பெண் நான்; உடலுறவு தொடர்பான விஷயத்திற்கு பய ப்படுகிறேன். காரணம், கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவியர் செக்ஸ் பற்றி பேசுகையில், இவ்விஷயம் பெண்ணுக்கு ரொம் பவும்...

பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி...

ஆபாசப் படம் பார்த்தால் விரைவாக விந்து வெளியேறுமா?

கேள்வி - வணக்கம் , i m aged for 20 நான் செக்ஸ் சம்பதமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன் . நான் அதிகளவு சுயஇன்பம் மேற்கொண்டுள்ளேன் . ஆனால் இப்போது நிறுத்த வேண்டும்...

தம்பத்திய சுகம் தராத கணவனை என்ன செய்வது?

எனக்கு வயது, 30; திருமணம் ஆகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவருக்கு ஆண்மைக்குறைவு என்பதை , திருமணமான அன்றே தெரிந்து கொண் டேன். அதிலிருந்து, அவர், என்னோடு உறவுகொள்வதில்லை; சுயஇன்பம் செய் து...

மாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள்(sexual deviation)

பாலியல்சந்தோசம் பெரும் முறைகளாக நீங்கள் அனைவரும் அறிந்திருக்கும் முறைகளாவன ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosex), ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex)அல்லது சுய இன்பம்(masturbation)...

பாலியல் – பளிச் பதில்கள்

* குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா? பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ...

பெரிசுக்கு ஆசை வேண்டாமே…

அப்படியானால் எது ஆரோக்கியமான மார்பகங்களுக்கான சரியான அளவு என்கிறீர்களா? பூப்பெய்துவதற்கு முன்பு வரை பெண்களின் மார்பகங்கள் மிக மென் மையாக, அளவில் சிறியதாக இருக்கலாம். பருவமடைந்த பிறகு ஹhர் மோன் மாற்றங்களின் விளைவால், அவற்றின் மிருதுத்...

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள்

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? - உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான...

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் part-2

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான...

பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

பாலியல் – கேள்விப் பதில்களில் இந்த முறை சுய இன்பம் தொடர்பிலான கேள்வி பதில்களை பார்ப்போம்…. ஏனெனில் பெரும்பாலான வாசகர்கள் சுய இன்பம் தொடர்பில் தான் கேள்விகளை கேட்டு இருந்தார்கள். கேள்வி: சுய இன்பத்தால்...

உறவு-காதல்