மனைவி மீது சந்தேகப்படலமா?
மனைவி மீது சந்தேகப்படலமா?
பதில்
ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் சந்தோஷம் பின் வாசலால் போய்விடும். ஆம்! இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷ கிருமி. அது...
இளம் பெண்களே, கல்யாணத்துக்கு முன்பே தப்பு பண்ணப் போறீங்களா…?
இளம் பெண்களே, கல்யாணத்துக்கு முன்பே தப்பு பண்ணப் போறீங்களா…?சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம்...
உங்களுக்கு செக்ஸில் பிரச்சினையா ?
செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்… நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா… ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும்...
அவளால் அவளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை
நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வு பெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது...
குழப்பத்தை ஏற்படுத்தும் காதல் திருமணம்!
என்னுடைய பிரச்னை எனக்கே விசித்திரமாகத் தெரிகிறது. 6 வருடங்களாக நான் ஒருவரைக் காதலித்தேன். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீடுகளிலும்கடுமையான எதிர்ப்பு. இந்த 6 வருடங்களில் எங்கள் இருவருக்கும்...
ஆண்களுகன் அந்தரங்க கேள்வி பதில்கள்
சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? -
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது
மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும்,
சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்
விளம்பரம் செய்கிறார்கள்....
என் கணவரின் நண்பரும் நானும்… அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள பெண்.!!
எனக்கு வயது 32. சுமாரான அழகுதான். நானும், என் கணவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையில், அழகில், ஆளுமையில் எல்லாவற்றிலும் என் கணவருக்கும், எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. நான் அவருக்கு...
சுய இன்பம் செய்தால் மலடாகி விடுவீர்கள் என்கிறார்களே?
கேள்வி: எனக்கு வயது 24. எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இதனை மாற்றிகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில்: உங்களுக்கு 24 வயது ஆவதால் நீங்கள் சுய இன்பம்...
பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?
கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள்.
அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும்...
ஆணுறுப்ப விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் இருப்பது ஏன் தெரியுமா?
ஆணுறுப்புக்கு கீழுள்ள விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரி யுமா?
ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி...