அந்தரங்க கேள்வி பதில்கள் -டாக்டர் பதில்கள்
நான் 21 வயது பெண். திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ளன. திருமணமான புதிதில் எனக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டது. அப்போது நான் கர்ப்பமும் ஆகியுள்ளேன். கர்ப்பமானது தெரியாமலே சிறுநீர் தொற்றுக்கான மருந்துகளை சாப்பிட்டுக்...
பெண்களின் பிறப்புறுப்பில் நாற்றம் & அரிப்பு ஏன் ஏற்படுகிறது? பராமரிப்பு அதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?
பெண்களின் பிறப்புறுப்பில் நாற்றம் & அரிப்பு ஏன் ஏற்படுகிறது? அதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?பிறப்புறுப்பில் துர்நாற்றம் வர காரணம்
ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப்...
நீ காதல் என்கிற பெயரில் உன் வாழ்க்கையை அலங்கோலமாக்க நினைக்கிறாய்
நீ காதல் என்கிற பெயரில் உன் வாழ்க்கையை அலங்கோலமா க்க நினைக்கிறாய்
அன்புள்ள அக்காவிற்கு,
என் வயது 32; எனக்கு திருமண மாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட் டது. ஓர் ஆண்டுக்குமுன், என் கணவர் திடீரென...
சுய இன்பம் செய்தால் மலடாகி விடுவீர்கள் என்கிறார்களே?
கேள்வி: சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
மருத்துவரின் பதில்: பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று...
பெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் – அவற்றைத்தூண்டும் முறைகளும்?
பெண்களின் செக்ஸ் உணர்வுகள்
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கி றது. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? பெண்ணி ன் அணுகுமுறை...
அடிக்கடி உங்களுக்குள் தோன்றும் காம கேள்விகள்? பதில்கள்
* ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப்...
உடலுறவில் விந்து வெளியேறவிட்டால்… கேள்வி பதில்
மருத்துவருக்கு, எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் முயன்றாலும், விந்து...
உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன?
உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும்.
வெய்யில்...
”வயாகரா”வில் அப்படி என்ன தான் இருக்கிறது…?!
''வயாகரா''வில் அப்படி என்ன இருக்கிறது...?!
டாக்டர்
தாம்பத்தியம் தொடரில் பலவித பிரச்சனைகளை பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிக தேவையானதும் கூட ! வாசகி ஒருவர் நீண்ட மடல் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார்....
“மலம் அடைத்தல்” ஏன் எவ்வாறு? அடைத்தால் என்ன செய்யலாம்?
"கொஞ்சம் கொஞ்சமாப் போய் கொண்டிருக்கு. கெட்ட மணம். ரொயிலட்டுக்கு போய்ப் போய் வாறதிலை களைச்சுப் போனன்" என்றாள் அந்தப் பெண். சோர்வும் மன உளைச்சலும் அவள் முகத்தில் தெரிந்தன. மருந்துகள் எடுத்தாளாம். "கொஞ்சமும்...