பெண்களின் சில அந்தரங்கம் பற்றிய டாக்டர் கேள்வி பதில்கள்

கர்ப்ப காலத்தில் உடலுறவு சரியானதா? கர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில், புதிதாக உருவாகியுள்ள அந்தக் கருவை பாதுகாக்க வேண்டியது அவ்வளவு முக்கியம். அவள் ஓடவோ, குனிந்து...

பெண்களின் அடக்கமுடியாத உறவு பற்றிய டாக்டர் கேள்வி பதில்கள்

இரகசியகேள்வி-பதில்:ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது? பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் அறையில் நேர்ந்து படிக்கும் மாணவிகள், பிற மாணவிகளின் உறுப்புகளைப் பார்க்க வேண்டிய...

நான் சுயஇன்பம் அடையாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது? டாக்டர் பதில்

அந்தரங்க உறவு கேள்விகள்:வணக்கம். நான் ஒரு 18 வயது பையன் மற்றும் எனக்கு சுயயின்பம் அடையாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. எனது சில நண்பர்கள் இது என்னை பலவீனமாக்கும் மற்றும்...

பாலியல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் பதிலகள்

இரகசியகேள்வி-பதில்:கேள்வி: அண்ணன், செக்ஸ் பற்றிய பேச்சு என்றாலே அனேகர் முகம் சுளித்து ஒதுங்குகின்றனர். அதைப் பற்றி பேசக் கூட தயாராக எவரும் இல்லை. செக்ஸ் அல்லது பாலுணர்வு பாவமா? பாலுணர்வே பாவம் என்றால்...

விறைப்பு பிரச்சனை தொடர்பில் மருத்துவரிடம் கேட்டறியவேண்டியது ?

இரகசியகேள்வி-பதில் இரகசியகேள்வி-பதில்ஆண், பெண் உறவில் கலவி இயற்கையானது. ஆனால், துணையில் யாரேனும் ஒருவருக்கு செக்ஸுவல் ஹெல்த் பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை விட மோசமானது வேறேதும் இல்லை. பெரும்பாலும், செக்ஸுவல் பிரச்சனைகள் பற்றி ஆண்,...

நான் ஒருவருடன் தொடர்பில் உள்ளேன். என்னால் மீண்டு வரமுடியவில்லை?

அந்தரங்க கேள்வி பதில்:காதல் திருமணங்கள் தோல்வியடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பல்வேறு காரணங்களால் திருமணத்தின் தொடக்கத்திலிருந்த காதலும், இன்பமும் பின்பு நீடிப்பதில்லை, நீடித்து இருக்கும் திருமணங்களிலும் காதலும் இன்பமும் இருக்கும் என்பதில்லை. புதுமைப்பித்தனின் ஒரு...

கூந்தல் நீண்டிருக்கும், உடம்பில் கை, காலில் அதிகம் முடியிருக்கும் பெண்களுக்கு காம உணர்வு அதிகமா?

இரகசியகேள்வி-பதில்:என் வயது 28. எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச கூச்சமாக உள்ளது. என் பாலியல் உறுப்பில் குறையில்லை, திருமணம் செய்து கொண்டு நான் எப்படி இல்லற இன்பம் அனுபவிப்பது? உங்களுக்கு இருக்கும் நிலைக்கு...

ஆணுறை பல வடிவங்களில் இருப்பதால் கூடுதல் சுகம் கொடுக்குமா?

பாலியல் கேள்வி பதில்கள்:கேள்வி?உலகத்தில் எந்த மக்கள் அதிகமாக செக்ஸ் இன்பம் அனுபவிக்கிறார்கள் ? பதில் : அண்மையில் நடந்த உலக ஆய்வின்படி உலகிலேயே...

மாதவிலக்கு நின்றுவிட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் ஆணுக்கு வலி அதிகமாக இருக்குமா?

அந்தரங்க கேள்விபதில்:பாலுணர்வு உந்துதல் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்குமா? அல்லது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபடுமா? உண்மைதான். கலவி வீரியம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவில்தான் இருக்கும். ...

டாக்டர் தெளிவுபடுத்தும் அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு

இல்வாழ்வில் முக்கிய அங்கமான ஹனிமூனின் தேவைப்பாடு? புதிய திருமண ஜோடியின் முதல் சுற்றுலா பயணத்தை தான் ஹனிமூன் அல்லது தேன்நிலவு என்று சொல்கிறோம். அந்த ஜோடி உல்லாசமாக இருக்க அளிக்கப்படும் சில நாட்கள் தான்...

உறவு-காதல்