என் மாமனார், என்னிடம், தப்பான எண்ண த்துடன்
எனக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. என் திருமணம், காதல் திரு மணம் என்பதால், இதுவரை, என் வீட்டில் என்னை . என் றாலும், அந்த குறை தெரியாது, என்...
நான் +2 படிக்கும் யுவதி. பெயர் சொல்ல விரும்பவில்லை.
நான் +2 படிக்கிறேன். நானும், என் தங்கையும் பிறந்ததிலிருந்து பக்கத்து வீட்டிலேயே வளர்ந்து வந்தோம். பக்கத்து வீட்டு மாமி, எங்களை அன்புடன், தங்கள் வீட்டு பெண்களைப் போல பராமரித்து வந்தாள்; ஆனால், மாமா...
வயோதிக ஆண்களிடம் தாம்பத்யம் செய்யும் இளம் பெண்கள் .
அன்புள்ள அம்மா அவர்களுக்கு, எனக்கு வயது 49; திருமணமாகி கல்லூரியில் படிக் கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். அழகான குடும்பம்; அளவான வருமானம்; நிறைவான வாழ்க்கை. ஐந்து ஆண்டுக...
உன் கணவரும், அவளும் ஒரு படுக்கையறையில் . . .
நான் 24 வயது பட்டதாரி பெண். என் மாமா வேறொரு பெண்ணை விரும்பி, பெற்றவர்களின் விருப்ப ப்படியும், என் பிடிவாத குணத்தா லும் அவருடைய அக்கா பெண் ணான என்னை திருமணம் செய்து...
எப்போது என் கணவரோடு சேர்ந்து வாழ்வது
என் வயது 27; திருமணம் ஆகி, 11 ஆண்டுகள் ஆகின்றன. மூன் று பெண் குழந்தைகள் உள்ளன ர். என் குடும்பமும், என் கணவ ர் குடும்பமும், மிக ஏழ்மையா ன குடும்பம்....
“என் மனைவியை கண்டிப்பதா?, வேண்டாமா?”
என் வயது, 30; என் எதிர் வீட்டில் குடியிருக்கும் அவருக்கு வயது, 40. எங்கள் இருவருக்குமே திரு மணமாகி, குழந்தைகள் உள்ள னர். நாங்கள், 12 வருடமாக எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறோம்....
தங்கையின் கணவர் அக்காவிற்கும் கணவர்…!!
டியர் மேடம், என் வயது 26. ஐந்து வருடங்களாக ஒருவரைக் காதலித்து, சமீபத்தில் திருமணமும் செய்துகொண்டேன். காதலுக்கு எங்கள் வீட்டில் பெரிதாக எதிர்ப்பில்லை. ஆனால், கணவர் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. அவர்களை எதிர்த்தே கல்யாணம்...
இருபது வயதில் இனம்புரியா குழப்பங்கள்!!
சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் பி.காம் கடைசி வருடம் படிக்கிறேன். என் வயதையொத்த எல்லாருக்கும்வாழ்க்கையில் ஏதோ ஒரு கவலை இருக்கும். எனக்கோ கவலைகளே வாழ்க்கையாகிவிட்டது. ஒன்றா, இரண்டா பட்டியல் போட..? சில வருடங்களுக்கு முன்பு...
சுய இன்பத்தால் ஏற்படும் பதிப்புகள் அதற்கான தீர்வுகள்???
டாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா? அல்லது டாக்டர், நான் பத்து வருடமாக தினமும் கையடிக்கிறேன், எனக்கு திருமணம் ஆகப் போகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று பயமாக...
பெண்ணின் மடல். கண்டிப்பாக வயது வந்தவருக்கு மட்டும்
அன்பு நண்பா! திருமணத்துக்கு முன்பு ஆண்களுக்கு செக்ஸ் தேவை என்றும், பெண்களுக்கு தேவையில்லை என்றும் பிரித்து எழுதியிருந்தாய். ஏன் பெண்களின் உறுப்பு திருமணம் வரை பீங்கானாக இருந்து திருமணமான முதல் ராத்திரியில் தான் சதைக்கோளமாக...