இனி, இவரை நம்பி, வாழ்நாளை வீணாக்காதே!
நான் 23 வயது பெண். எனக்கு இரண் டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் ஓர் அனா தை. நான் விடுதியில் வேலைப்பார் த்துக் கொண்டிருந்தபோது, இரக்க முள்ள...
சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
கேள்வி: சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? மருத்துவரின் பதில்: பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று...
மனைவி, தங்கை உறவுதானே என நினைத்திரு ந்தோம்
என் வயது, 39; என் கணவர் வயது, 43. மகன், கல்லுாரி யிலும், மகள், பள்ளியிலும் படிக்கிறாள். என் கணவர் எனக்கு முறைமாப்பிள்ளை; டாக்டர். நான் டிகிரி படி த்துள்ளேன். என் கணவர், என்மீதும்,...
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தாயை இழந்துள்ள நான், தங்களை அம்மாவாகவே பாவித்து, என் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை யைத் தெரிவித்துள்ளேன். உரிய ஆறுதல்கூறி, ஆலோசனை வழங்கிடவேண்டுகிறேன். என் வயது, 39; என் கணவர் வயது, 43. மகன், கல்லுாரி யிலும்,...
அந்தரங்கஉறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது
என் வயது 25. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை.எனக்கு மாதவிலக்கு எப்போதும் பத்து, பனிரெண்டு நாட்களுக்கு நீடிக்கிறது. இதனால் எங்களுக்குள் இல்லற வாழ்க்கை என்பதே அபூர்வமாகி விட்டது.இந்நிலையில் நான்...
எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோமவளர்ச்சி
என் வயது 22. திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது கட்டி, கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது.இதனால் பாதிப்பு ஏதும்உண்டா? - எம். மனோன்மணி, டி.எம்.பாளையம். அளவுக்கதிக இரத்தப்போக்கு இருக்கிறதா என்றும் பாருங்கள். பொதுவாக இது ஒரு பெரிய பிரச்சினையேஇல்லை....
“முத்தம் கொடு… நான், உன்னை திருமணம் செய்யப் போகிறவன்
அன்புள்ள ஆன்ட்டி — நான் ஒரு டாக்டர். என் கல்லூரி வாழ்க் கையில், நான் செய்த தவறு, என் எதிர்கா லத்தையே பாதித்து விடும் முன், என் வாழ் க்கைக்கு நல்ல வழிகாட்டுவீர்கள் என்ற...
செக்ஸ் என்றால் இளமை. இளமை என்றால் செக்ஸ் என்றுதானே உலகம் நம்புகிறது!!
நண்பா! எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம். செக்ஸ் என்றால் இளமை. இளமை என்றால் செக்ஸ் என்றுதானே உலகம் நம்புகிறது. நானும் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் என்னுடைய 13...
அவள் முகம் நினைவுக்கு வந்தால், “போடி… போடி போக்கத்தவளே…
என் வயது 22; என் கணவருக்கு, வயது 27. திருமணமாகி, இரு வருடங்களாகிறது. என் கணவர், கணினி துறையில் வேலை செய்கிறார். நான் இல்லத்தரசி தான். எங்கள் திருமணம் காதல் மற்றும் இரு...
காதல் தப்பில்லை; ஆனால், காதல் என்ற சாக்கில், காம தகனத்தில் ஈடுபடுவதுதான் தப்பு
எனக்கு வயது 22. நான் நாகர்கோவிலில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். என க்கும், அதே கடையில் வேலை பார்த்த ஒரு வருக்கும் காதல் இருந்தது. இருவரும் தனிமையில் நெருக்க மாக...