செக்ஸ்டிங் என்றால் என்ன? இளம் வயதினரிடையே காணப்படும் செக்ஸ்டிங் பழக்கம்.

செக்ஸ்டிங் என்றால் என்ன? (What is Sexting?) பாலியல் ரீதியான உணர்வைத் தூண்டக்கூடிய படங்கள், செய்திகள், குரலஞ்சல்கள், IM செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றை செல்பேசி, கணினி, இணையம், வெப்கேம் போன்றவற்றின் வழியே பெறுவதும் அனுப்புவதுமே...

ஆக்ரோஷமாக செக்ஸில் ஈடுபடுவது ஆபத்தா?

ஆக்ரோஷமாக செக்ஸில் ஈடுபடுவதால், இதயம் நின்று விடுமா என மருத்துவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆக்ரோஷமாக செக்ஸ்லில் ஈடுபடுவதால், இதுவரை இதயத்துடிப்பு நின்று சுமார் 4,557 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சமீபத்தில் நடந்த...

செக்ஸ் எண்ணம் ஏன் ஏற்படுகிறது? செக்ஸில் ஈடுபட்டால் என்ன பயன்?

செக்ஸ் என்பது இயற்கையின் உந்துதல்தான் என்பதை உலக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதோ இதை உறுதி செய்யும் அவர்களது பல ஆய்வுகளையும் இங்கே பார்க்கலாம். லாஸ் ஏஞ்சஸ்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட இதுதொடர்பான...

எனது ஆண் உறுப்பு மிகவும் சிறியதாக உள்ளது ? என்னால் திருப்தி கொள்ளமுடியுமா?

கேள்வி: உடலுறவில் ஈடுபடும்போது கூட என் ஆண் உறுப்பு முன் தோல் கீழிறங்கவில்லை அப்படியே இருக்கிறது. மேல் தோல் இருக்கமாக உள்ளது. நான் என் உறுப்பு மொட்டையும் (Glans of Penis)...

வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டால் வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டா?

வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டால் வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டா? எனக்கு அதில் ஆர்வம் இருந்தும் இந்தக் காரணத்தை சொல்லித்தான் மறுக்கிறாள் என் மனைவி. உண்டு. வாயிலிருந்து வயிறுவரை ஓடும் உட்தோலில் எங்காவது கொஞ்சம் வெடிப்பு...

உங்கள் ஆண் குறி உங்கள் மனைவிக்கு போதவில்லையா ?

டாக்டர், என் ஆண் உறுப்பு சின்னதாக உள்ளது. இதனால் நான் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை எப்படி பெரிதாக்குவது?2. என் காதலி என்னை கூப்பிடுகிறாள், ஆனால் என் ஆணுறுப்பு சின்னதாக இருக்கு,...

“நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து.

“நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து. டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும்...

ஆபாச தளங்களை பார்க்கும் டீன்ஏஜ் பையனை திருத்துவது எப்படி?

என் மகனுக்குப் பதிமூன்று வயதாகிறது. வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் இன்டர்நெட் கனெக்ஷன் கொடுத்திருக்கிறோம். தனியாக இருக்கும் சமயங்களில் என் மகன் ஆபாசமான சைட்களைப் பார்க்கிறான். அதைத் தெரிந்து கொண்டதிலிருந்து என்னால் நிம்மதியாகத் தூங்க...

ஹெச்ஐவி பாதித்த கணவருடன் ஆணுறை அணிந்து உடலுறவு செய்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வருமா?.

ஹெச்ஐவி பாதித்த கணவருடன் ஆணுறை அணிந்து உடலுறவு செய்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வருமா?... எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது. என் கணவர் ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஆணுறையைப் பயன்படுத்தித்தான் உறவுகொள்கிறோம். அப்படியிருந்தும் எனக்கு...

எனக்கு நிச்சயமான பெண் வேறு ஒருவருடன் உறவில் இருந்தவளா? நான் என்ன செய்வது?

நான் 30 வயதுள்ள ஒரு இளைஞன், ஐ.டியில் பணி புரிகின்றேன்...! முப்பது வயதிற்குள் பையனின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பது பெரும்பாலான குடும்பங்களின் குறிக்கோளாக இருக்கும். அதே போல தான் என் குடும்பத்தினரும்,...

உறவு-காதல்