என் மனைவி உடலுறவில் இன்பம் தரவில்லை ? என்ன செய்வது ?

கேள்வி: எனக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன் னமும் சுய இன்பப் பழக்கத்தைக் கைவிட முடியவில்லை. இன்னும் சொல்வதானால், அதில் கிடைக்கும் சந்தோஷம் மனைவியிடம் கூட எனக்குக் கிடைப்பதில்லை. இது தவறா? பதில்:...

என் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை

கேள்வி: நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவரிடம் உடலுறவு பற்றிப் பேசும்போது அவர் அருவருப் படைந்தார். அதேநேரம், திருமணத்தின் பின் நான் உறவுக்கு அழைத்து தான் மறுத்தால் தன்னுடன் சண்டை பிடிக்கக்கூடாது என்றும் கூறினார். இதனால்...

எனக்கு அதீத உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதனால், எனது உணர்ச்சிகளுக்கு நானே உணவிட்டுக்கொள்கிறேன். இது சரியா?

கேள்வி: அந்தரங்கம் பகுதியில் பல தடவைகள், விந்து விரைவாக வெளியேறுவதை ஒரு கேள்வியாகப் பார்த்தி ருக்கிறேன். எனக்குத் தலைகீழ். எனக்கு விந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், என் மனைவி உறவுக்குத் தயங்குகிறார். இதற்கு...

இளம் ஆண்பெண்களின் பாலியல் அந்தரங்க கேள்வி பதில்கள்

கேள்வி: எனக்கு வயது 34. என் கணவருக்கு 37. எமக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். உறவில் நான் எத்தனைதான் ஒத்துழைத்தாலும் அவருக்குத் திருப்தி வருவதில்லை. இதனாலோ என்னவோ அவரைவிட வயது கூடிய, திருமணமான...

உடலுறவின் போது சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

உடலுறவின் போது சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்? பெரும்பாலும் உடலுறவு சார்ந்த சந்தேகங்களுக்கு யாரும் மருத்துவரிடம் செல்வதில்லை. கூச்சம், சங்கோஜம் காரணமாக தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால், சில சந்தேகங்கள், அறிகுறிகள் அபாயமாக...

அந்தரங்க பாலியல் உடலுறவு தொடர்பான பதில்களின் தொகுப்பு

செக்ஸ் உணர்வு குறைபாடு (Inhibited Orgasm) எல்லா ஆண்களுக்கும் எல்லா நேரத்திலும் முழுமையான செக்ஸ் உணர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏதாவது ஒரு தாங்கமுடியாத இழப்பு, ஏமாற்றம், பசி, துரோகம், மன அழுத்தம் போன்ற...

எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான்

கேள்வி:- கே.சு….. மட்டுவல எனது நண்பனுக்கு வயது 18. வாரத்துக்கு 5 தடவைகளாவது சுய இன்பத்தில் ஈடுபடுகின்றான். அத்தோடு அவனைவிட வயதில் மூத்த ஆண்களோடு தவறான உறவில் ஈடுபடுகின்றான். இதற்கு காரணம் என்ன?...

நாங்கள் எங்கள் கேள்வி & பதில் பகுதியில் நிறைய கேள்விகளைப் பெறுகிறோம்

நாங்கள் எங்கள் கேள்வி & பதில் பகுதியில் நிறைய கேள்விகளைப் பெறுகிறோம், பெரும்பாலும் இவைகளுக்கு ஆரம்பப் பள்ளியிலேயே பதிலளிக்கப் பட்டிருக்க வேண்டும்.அவை அடிப்படையிலிருந்து கலப்படமில்லாத விநோதங்கள் வரைக்கும் வேறுபடுகின்றன. ஆகவே, நாங்கள், அடிப்படை...

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?

நான் கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்? உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும்....

உடலுறவு பற்றி தம்பதிகள் கேட்க தயங்கும் கேள்விகள்

ஊருக்குள் பெரிய பிஸ்தாவாக திரிந்தாலும், என்னதான் தைரியசாலியாக இருந்தாலும், "அந்த" விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக கேள்வி கேட்க தயங்குவார்கள். ஒருவேளை கேள்வி கேட்டு இது கூடவா தெரியாது என கேலி செய்துவிடுவார்களோ என்ற...

உறவு-காதல்