எனக்குத் திருமணமாகி 15 நாட்கள் ஆகின்றன. நான் என் மனைவியுடன் இணைய முடியாமல் இருக்கிறது
கேள்வி: எனக்கு திருமணம் செய்துகொள்ளும் வயது. ஆனால் நான் பெண் போன்று நடந்து கொள்ளும் ஆணாக இருக்கிறேன்.
எனக்கு ஆண்களைப் பார்த்தால் மட்டுமே அந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் சகோ...
என் கணவர் உறவின்போது சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை?
கேள்வி: எனக்கு வயது 25. எனக்கு குழந்தை பிறந்த பின் போடப்பட்ட தையல் சரியான பராமரிப்பின்மை காரண மாகப் பிரிந்துவிட்டது. எனவே, 17வது நாள் மீண்டும் தைப்ப தற்காக மரப்பு ஊசி போட்டுத்...
சுய இன்பத்திலேயே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. எனது ஆணுறுப்பு சற்று வளைந்திருக்கிறது
திருமணம் முடித்த பிறகு தொடர்ந்து வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொள்வதால் என் மனைவி என்னை வெறுப்பாளா?
கேள்வி: எனக்கு வயது 27. வீட்டில் திருமணப் பேச்சு நடக்கிறது. ஆனால், முதலிரவில் முன்பின் அறிமுக...
வயது 30. இதற்கு முன்பு எனக்கு பாலுறவு அனுபவம் உள்ளது. தோழியுடன் பாலுறவு வைத்திருந்தேன்
எனக்கு வயது 24. திருமணமாகாதவன். தினமும் சுய இன்பம் செய்வேன். ஒரு நாளுக்கு ஒருமுறையாவது செய்து விடுவேன். ஆனால், ஒன்று முதல் மூன்று சொட்டுகள் என்ற அளவில்தான் விந்து வருகிறது. சில நாள்கள்,...
பிரச்சினை என்னவென்றாள் அவள் என்னை விட 15 வயது குறைந்தவள்?
கேள்வி: எனக்கு ஒரு அத்தை மகள் இருக்கிறாள். அவள் என் மீது அதிக பாசமும் அக்கறையும் கொண்டவள். சில நாட்களின் முன்பு என்னை விரும்புவதாகவும் என்னை முடிவு கூறுமாறும் கேட்டாள். எனக்கும் அவள்...
இன்பம் செய்யும்போது எனக்குப் பிடித்த நடிகையுடன் உறவுகொள்வதாக மனத்தில் நினைத்துக் கொள்கிறேன்
என்வயது 25. நான் பிறந்தது முதல் என் ஆணுறுப்பு மிகவும் வளைந்து சிறியதாகக் காணப்படுகிறது. நான் வேண்டாம் என்று சொல்லியும் எனக்கு பெண் பார்த்து விட்டார்கள். திருமணத்துக்கு இன்னும் நான்கு மாதங்கள்தான் உள்ளது....
வயது 24. எனது ஆணுறுப்பு விறைப்படையும்போது 12 செ.மீ. நீளமே உள்ளது?
ஆணுறுப்பை வலுவாக்க தேவையான உடல்பயிற்சிகள் மற்றும் உணவுமுறை பற்றிச் சொல்ல முடியுமா?
உடற்பயிற்சியும்,சத்தான உணவும் உங்கள் பொதுவான உடல் நலத்துக்குப் பெரிதும் பயன்படும். ஆனால், ஆணுறுப்பை மட்டும் வலுவாக்குவதற்கென சிறப்பு உடற்பயிற்சியோ, உணவு முறையோ...
பாலுறவின் போது என் மனைவியை எவ்வாறு தூண்ட வேண்டும்?
எனக்கு இப்போது வயது 21. இரண்டு மாதங்களுக்கு முன்பு விடியற்காலையில் குப்புறப்படுத்து புரண்டபோது ஆணுறுப்பில் ஏதோ உடைந்தது போன்று சத்தம் வந்தது. மறுநாளும் இப்படியே நடந்தது. இதற்குப் பிறகு ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இல்லாமல்...
காதலியை தொடவேண்டும் என்று தோன்றவில்லையே.. ஏன் ?
காதல் திருமணங்கள் தோல்வியடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பல்வேறு காரணங்களால் திருமணத்தின் தொடக்கத்திலிருந்த காதலும், இன்பமும் பின்பு நீடிப்பதில்லை, நீடித்து இருக்கும் திருமணங்களிலும் காதலும் இன்பமும் இருக்கும் என்பதில்லை.
புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதையில் வருவது...
உணர்ச்சி மிகுந்த இடம் கிளிட்டோரிஸ் என்கிறார்கள். இது உண்மையா? அது உடம்பில் எங்கு உள்ளது? கண்ண்க்குத் தெரியுமா?
என்வயது 25. நான் பிறந்தது முதல் என் ஆணுறுப்பு மிகவும் வளைந்து சிறியதாகக் காணப்படுகிறது. நான் வேண்டாம் என்று சொல்லியும் எனக்கு பெண் பார்த்து விட்டார்கள். திருமணத்துக்கு இன்னும் நான்கு மாதங்கள்தான் உள்ளது....