உங்களுக்கு செக்ஸில் பிரச்சினையா ?
செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்… நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா… ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும்...
காதல் தப்பில்லை; ஆனால், காதல் என்ற சாக்கில், காம தகனத்தில் ஈடுபடுவதுதான் தப்பு
எனக்கு வயது 22. நான் நாகர்கோவிலில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். என க்கும், அதே கடையில் வேலை பார்த்த ஒரு வருக்கும் காதல் இருந்தது. இருவரும் தனிமையில் நெருக்க மாக...
இருபது வயதில் இனம்புரியா குழப்பங்கள்!!
சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் பி.காம் கடைசி வருடம் படிக்கிறேன். என் வயதையொத்த எல்லாருக்கும்வாழ்க்கையில் ஏதோ ஒரு
கவலை இருக்கும். எனக்கோ கவலைகளே வாழ்க்கையாகிவிட்டது. ஒன்றா, இரண்டா பட்டியல் போட..? சில வருடங்களுக்கு முன்பு...
குழப்பத்தை ஏற்படுத்தும் காதல் திருமணம்!
என்னுடைய பிரச்னை எனக்கே விசித்திரமாகத் தெரிகிறது. 6 வருடங்களாக நான் ஒருவரைக் காதலித்தேன். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீடுகளிலும்கடுமையான எதிர்ப்பு. இந்த 6 வருடங்களில் எங்கள் இருவருக்கும்...
சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா?
கிராமப்புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புக்கு அமோக ஆதரவு! அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியிருக்கிறது...
சுய இன்பம் செய்தால் மலடாகி விடுவீர்கள் என்கிறார்களே?
கேள்வி: எனக்கு வயது 24. எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இதனை மாற்றிகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில்: உங்களுக்கு 24 வயது ஆவதால் நீங்கள் சுய இன்பம்...
டீன் ஏஜில் அடியெடுத்து வைத்திருப்போருக்குத் தோன்றக் கூடிய சில பொதுவான கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் இங்கே…..
பெண்கள் சுய இன்பம் காண்பது தவறா?
மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில்...
சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு? கேள்வி-பதில்
கேள்வி
நான் இதற்கு முன்பும் சுயஇன்பம் பற்றி சந்தேகம் கேட்டுள்ளேன். நான் தொடர்ந்து பத்து வருடம் சுய இன்பத்தில் ஈடுபட்டிருந்தேன். சில நாட்களாக விறைப்பு குறைந்தது போல உணர்கிறேன். சுய இன்பத்தால் ஆண்மை போய்...
கர்ப்ப காலத்தின் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள்
இப்போது நாம் அறியப்போகும் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள் சாதாரணமாக எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய இளம் ஜோடிகள் பொதுவாகக் கேட்கக் கூடியதாம்.
கர்ப்ப காலத்தின் எந்தக் காலகட்டத்திலும் ஏதேனும் செக்ஸ் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்குள்ளாகவே தீர்த்துக்...
செக்ஸில் உச்சக்கட்ட அனார்கஸ்மியா பிரச்சனைகள், பாலியல் ஆய்வுகள் – குழப்பங்கள் தீர்வுகள் – அலசல்
உச்சகட்டத்தை விரும்பும் பெண்க ள்;ஆய்வுகள்?
நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரி ஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத் தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப் பட்ட எல்லாவிதமான
கருத்துகளுமே நம்ம...