பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது.காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று...

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ?

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? - உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான...

இயற்கையின் கருத்தடை சாதனம் என்ன? கேள்வி -பதில்

நான் இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் ஒரு ஆண் குழந்தை பெற்றேன். சுகப் பிரசவம் என்பதால், சட்டென்று சகஜ நிலைக்கு திரும்பி விட்டேன். நானும் என் கணவரும் தினமும் படுக்கை சுகம் அனுபவிப்போம்,...

எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோமவளர்ச்சி

என் வயது 22. திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது கட்டி, கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது.இதனால் பாதிப்பு ஏதும்உண்டா? - எம். மனோன்மணி, டி.எம்.பாளையம். அளவுக்கதிக இரத்தப்போக்கு இருக்கிறதா என்றும் பாருங்கள். பொதுவாக இது ஒரு பெரிய பிரச்சினையேஇல்லை....

செக்ஸ் ஆர்வமின்மையால் குடும்பத்தில் தோன்றும் பிரச்சனை…!!

கேள்வி : அன்புள்ள அம்மாவிற்கு, நான், ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். பல பட்டங்கள் பெற்று, தற்போது, இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற இருக்கிறேன். என்னுடைய வயது, 45. நான் பார்ப்பதற்கு சுமாராக...

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள்....

ஒரு நாளைக்கு எத்தனை முறை உடல் உறவில் ஈடுபடலாம்?

நான் எனது துணையுடன் ஒரு நாளைக்கு எத்தனை முறை உடல் உறவில் ஈடுபடலாம்? அதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா? பதில்: ஒரு நாளைக்கு இத்தனை முறை தான் துணையுடன் உறவு கொள்ள வேண்டும் என்று எந்த...

உறலுறவில் விந்து வெளியேறவில்லை…!! வைத்திய ஆலோசனை

கேள்வி : மருத்துவருக்கு, எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம்...

உச்சக்கட்டத்தில் பெண்கள் – கேள்வி பதில்

புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு...! திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம்,...

இருபது வயதில் இனம்புரியா குழப்பங்கள்!!

சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் பி.காம் கடைசி வருடம் படிக்கிறேன். என் வயதையொத்த எல்லாருக்கும்வாழ்க்கையில் ஏதோ ஒரு கவலை இருக்கும். எனக்கோ கவலைகளே வாழ்க்கையாகிவிட்டது. ஒன்றா, இரண்டா பட்டியல் போட..? சில வருடங்களுக்கு முன்பு...

உறவு-காதல்