செக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா?

சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் இளம் வயதில் அடிக்கடி தலைத்தூக்கும் காம உணர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொள்வது அவசியம். இளம்...

சுய இன்பம்: சரியா? தவறா?

டீன் ஏஜ் தொடங்கும்போதே, எட்டாம் வகுப்பிலேயே பெரும்பாலான சிறுவர்கள் சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உலகத்தின் எல்லா சமூகங்களிலும் ஒரு கால கட்டத்தில், சுய இன்பம் பற்றி அறிவியல் ஆதாரம் இல்லாத...

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள்....

விரைவாக விந்து வெளிப்பட்டால் ஆண்மை குறைவா??

கேள்வி - வணக்கம். என் பெயர் ———. வயது 26. என்னுடைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து உங்களுடைய பதிலை எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அடுத்த ஆணு எனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது....

செக்ஸ் வேண்டாம்னா இப்படியெல்லாம் சொல்வாங்களாம்…!

செக்ஸ் வேண்டாம் என்றால், உறவு கொள்ளப் பிடிக்கவில்லை என்றால், ஆண்களும், பெண்களும் சொல்லும் காரணங்கள் என்று கூறி ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.   இந்தக் காலத்தில், நீண்ட நேர செக்ஸ் வாய்க்கிறது என்றால்...

கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?

கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?. முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும்,...

செக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா?

லண்டன்:மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள்.   புதிது, புதிதாய் கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ வெளியீடு வந்து...

உறவில் முடிவு நல்ல இருக்கனுமா??

ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு ஆனால் முடிவு சரியில்லையே என்று வருத்தப்படும் தம்பதியர் பலர் உண்டு. இதற்கு காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாததுதான் என்கின்றனர் நிபுணர்கள். ஆர்கஸம் எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லாவிட்டால் இருவருக்குமே...

ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?

புடைத்து நிற்கும் போது ஆண்குறியின் அளவு எவ்வாறிருக்கும்?   ஒவ்வொருவர் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய...

முதலிரவுக்கு ரெடியாகுறீங்களா?

முதலிரவு... ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில்...

உறவு-காதல்