Home சூடான செய்திகள் இதுக்கெல்லாம் இப்படி ரூல்ஸ் போட்டா எப்படி?

இதுக்கெல்லாம் இப்படி ரூல்ஸ் போட்டா எப்படி?

40

எல்லை, வரம்பு, அழகு, இனிமை, வலி, சுகம் என எந்த வேறுபாடும் இன்றி, எல்லாமே ஒன்றாகவே தெரியும் ஒரே விஷயம் காதலும் கலவியும் தான். உடலுறவு என்பது அந்த குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட விஷயம்.

அதில் என்ன நடந்தாலும் இருவர் மட்டுமே அதற்குப் பொறுப்பானவர்கள். அதில் மூன்றாம் நபருக்கு வேலையே இல்லை. ஆனால் உலக நாடுகள் சிலவற்றில் உடலுறவுக்கும் கூட இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்ற ரூல்ஸ் இருக்கிறதாம்.

இதிலெல்லாம் எப்படி ரூல்ஸ் போட முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மிகக் கடுமையாக சில விதிமுறைகளை சில நாடுகள் பின்பற்றுகின்றன. அவை என்னென்ன என தெரிஞ்சிக்கணுமா? இதோ உங்களுக்காக… படித்துவிட்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போகாதீர்கள்…

அரிசோனா நாட்டில் ஆணோ பெண்ணோ இரண்டு பேருக்கும் மேல் யாரிடமும் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது.

ஒரே ஒரு பொசிசனில் மட்டும் தான் உடலுறவு கொள்ள வேண்டும். அதுவும் மிஷினரி பொசிசனில் மட்டுமே உறவு கொள்ள அனுமதி உண்டாம். அது எந்த நாடு தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள்… வாஷிங்டனில் தான் அப்படியொரு ரூல்ஸ்…

என்ன? மனைவியின் மார்பகத்தை சுவைக்காமல் உறவு கொள்வதா? ஆம். ஃபுளோரிடாவில் உடலுறவின் போது மனைவியின் மார்பகத்தில் முத்தம் கொடுக்கக் கூட அனுமதி கிடையாதாம்…

அலாபாமாவில் பெண்ணை கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு போய் திருமணம் செய்து கொள்வது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாம்…

மெக்சிஹனில் வாகனங்களுக்குள் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி அவ்வாறு நடந்து கொண்டால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படுமாம்.

முள்ளம்பன்றியுடன் உறவு வைத்துக் கொள்ள ஃபுளோரிடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண் பொது இடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லையோ பாலியல் தீண்டலோ தருவது கடுமையான குற்றமாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது.

தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை முத்தமிடுவது கொலராடோ என்னும் நாட்டில் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

அயோவா நாட்டில், மீசை வைத்திருக்கும் ஆண்கள் பெண்களைப் பொது இடங்களில் முத்தமிட முடியாது. இப்படில்லாம் ரூல்ஸ் போட்டா எப்படி?

பெண்ணின் பின்புறம் புட்டத்திலோ பெண்ணுறுப்பிலோ தட்டினாலோ அடித்து வலியை ஏற்படுத்தினாலோ நோர்போக் நாட்டில் 60 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

ஃபுளோரிடாவில் வாய்வழியாக உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

அலாபாமா நாட்டில் மக்கள் செக்ஸ் பொம்மைகள் (sex toys) வாங்குவதற்கு அனுமதி கிடையாது.

உட்டா நகரில் விலங்குகளுடன் உறவு கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் குரங்குகளுடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும்.

மினசோட்டாவில் மனைவியுடன் ஆடையின்றி நிர்வாணமாகத் தூங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் ஓடும் வாகனங்களில் உடலுறவு கொள்ள அனுமதி உண்டு. ஆனால் பார்க் செய்யப்பட்டிருக்கும் வாகனங்களுக்குள் உறவு கொள்ள அனுமதி கிடையாதாம்.

சீனாவில் பெண்கள் குளியலறையில் மட்டுமே நிர்வாணமாக உலவ வேண்டும்.

கொலம்பியாவில் மகள் ஆணுடன் உறவு கொண்டு கன்னித்தன்மையை இழப்பதை தாய் நேரில் பார்ப்பார்களாம்.

நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் சினிமாக்களில் பாலுறவைத் தூண்டும் வகையில் நடிகர், நடிகைகளின் உடல் பகுதிகளைக் காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுக்கெல்லாம் இப்படி ரூல்ஸ் போட்டா எப்படி?