பகலில் தாம்பத்யத்தில் ஈடுபட கூடாது என சாஸ்திர விதி கூறுகிறது. இதுகுறித்து. சாஸ்திரம் கூறுவது எல்லாம் அறிவியல் ரீதியாக அனுகுவது வாடிக்கையாகிவிட்டாலும், பல சாஸ்திர விதி அறிவியல் ரீதியாகவும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் சாஸ்திரம், கணவன் – மனைவி எந்த நேரத்தில், தாம்பத்தியம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கணவன் மனைவி உறவு வைத்துக்கொள்ள, இரவு நேரம் மட்டுமே சிறந்து என்றும் பகல் நேரத்தில் சேர்ந்தால் உடலுக்கு பல பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்புகள் உள்ளதாம் கூறுகிறது.
அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள நேரத்தில் அந்தந்த கிழமைகளில் உறவு வைத்துக்கொண்டால் மிகவும் நல்லது என கூறுகிறது ஜோதிடம்.
திங்கள்கிழமையில் இரவு 10 மணி முதல் 11 மணிவரை மற்றும் 1 மணிமுதல் 3 மணிவரை
செவ்வாய்கிழமைகளில் இரவு 10 மணி முதல் 1 மணிவரை.
புதன்கிழமைகளில் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மற்றும் 11 மணிமுதல் 12 மணிவரை
வியாழக்கிழமைகளில் இரவு 11 மணி முதல் 2 மணிவரை
வெள்ளிகிழமைகளில் இரவு 8 மணிமுதல் 11 மணிவரை
சனிக்கிழமைகளில் இரவு 9 முதல் 10 மணிவரை மற்றும் 12 மணிமுதல் 2 மணிவரை.
ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிமுதல் 12 மணிவரை