Home ஜல்சா இனிமேல் துணையில்லாமல் உடலுறவில் ஈடுபடலாம், வந்திடுச்சு புது வழி!

இனிமேல் துணையில்லாமல் உடலுறவில் ஈடுபடலாம், வந்திடுச்சு புது வழி!

50

01-1480577158-2isitpossibleintercourcewithnopartnerஜப்பான் நிறுவனம்! டெங்கா எனும் ஜப்பான் கம்பெனி தான் இந்த முழு உடல் செக்ஸ் சூட்டை (Suit) உருவாக்கியுள்ளனர். இதனால் ஆண்கள் இனிமேல் துணை இல்லாமலேயே உடலுறவில் ஈடுபட முடியும். இது பெண் உடல் பாக கருவிகளுடன் விற்கப்படுவதால், ஆண்கள் உண்மையாக உடலுறவில் ஈடுபவடுவது போன்ற உணர்வை அடைய முடியும் என்கின்றனர் இதை தயாரித்தவர்கள்.

ஹெட்செட்! இந்த சூட்டுடன் ஹெட்செட் இணைப்பும் இருக்கிறது. இதன் மூலமாக, கண் மூலமாக நீங்கள் நேரில் ஒரு பெண்ணை பார்ப்பது போன்ற உணர்வை அளிக்கும். மேலும், இவர்கள் அளிக்கும் சூட் சென்சார் வசதி கொண்டுள்ளது.

பால்வினை நோய்! இந்த வி.ஆர் கருவியின் விலை நானூறு டாலர்கள். இதன் வரவால் பால்வினை நோய் மற்றும் பால்வினை தொற்று சதவிகிதத்தை குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

தகாத உறவுகள்! மேலும், இதன் வருகையால் தகாத உறவுகள், விபச்சாரம் நாடி செல்வது போன்றவை குறையவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதன் விலை குறைவாக இருப்பதால், இது உலக சந்தையில் வலுவாக காலூன்றும் போது, இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உறவுகள்! தாம்பத்தியம் என்பது இரு நபர்களின் மனது இணைந்து ஏற்படும் ஒரு நிகழ்வு. ஆனால், இந்த வி.ஆர் கருவி தாக்கத்தால், மனிதர்களுள் இச்சை உணர்வு அதிகரித்து, உறவுகளுக்கான மதிப்பு குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

50:50! எந்த ஒரு புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு அறிமுகமானாலும், அதனால் ஏற்படும் நன்மைகளுக்கு ஈடாக தீமைகளும் பரவும் வாய்ப்புகள் சர்வ சாதாரணமாக உண்டாகிவிடுகிறது.