செல்லக்குட்டிக்கு என்ன கோபம்?

ஊடல் இல்லாத தாம்பத்யம்ஸ உப்புச்சப்பில்லாத உணவு போல என்பார்கள் பெரியவர்கள்ஸ அதற்காக எப்போது பார்த்தாலும் எலியும் பூனையுமாக எப்போது பார்த்தாலும் சண்டை போட்டாலும் தாம்பத்யம் ருசிக்காது. அப்புறம் வீட்டுச்சாப்பாட்டை மறந்துவிட்டு ஹோட்டல் சாப்பாட்டின்...

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிய தகவல்கள்..,

பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால்...

மனைவியை மயக்கி உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி?

என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்… 1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால்...

கணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்?

தற்போது எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. இல்லறத்தில் இல்லாத இனிமைகளா? பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது...

காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா?

பசி, ருசி போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம்...

காதல் நோயின் அறிகுறிகள் என்ன ?

காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் (...

மனத்தளர்ச்சியை விரட்டும்.. கலகலப்பான காதல் ஆய்வுகள்

காதல் இனிப்பையும், கசப்பையும் கலந்து தரும் இளமையான விஷயம். காதலில் தோற்றவர்கள் அந்த கசப்பை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்க- காதலை தொடர்ந்து கொண்டிருப்பவர்களோ குஷியாக அதில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்....

உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! – சிறு...

உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! – சிறு அலசல் மூளையின்உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார் மோன்தான் மனிதர்களின் காதல், காம உணர்வுகளை தூண்டுகிறது....

உங்கள் ”திருமண”வாழ்கையை ரசித்து,ருசித்து வாழ – டிப்ஸ்

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தம்பதிகள் சில மணிநேரங்களை ஒன்றாக கழிக்க வேண்டும். ஆனால், அது மட்டும் போதுமா? இல்லை, தம்பதிகள் தங்களுக்கிடையில் என்றென்றும் நல்ல உறவை பராமரிக்க பல்வேறு செயல்களைச்...

கண்டதும் காதல் நிஜமா?

இல்லை! இது வடிகட்டிய பொய்! தன்மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி ‘காமம்’ (இச்சை) மட்டுமே. லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல்...

உறவு-காதல்