மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !

* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள். * முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை...

காலை நேர உறவு காதலை அதிகரிக்கும்… ஆய்வில் தகவல்

அதிகாலையில் அலாரம் அடித்து எழும் போது அருகில் அரைமயக்கத்தில் உறக்கத்தில் இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது லேசான சபலம் எழுவது இயல்புதான். இரவு நேரத்து கசகசப்பு இல்லாமல் அதிகாலை வீசும் தென்றல், லேசாய் கேட்கும்...

தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்!

புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை...

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை...

மனைவியை எரிச்சலடைய செய்யும் கணவரின் நடவடிக்கைகள்

கணவர் செய்யும் சிறுசிறு தவறுகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத படித்த இந்தியப் பெண்கள் இந்தக் காலத்தில் கோர்ட் படியேறிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஓரளவே படித்த அல்லது படிப்பறிவே இல்லாத...

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்

திருமணம் ஆகாமல் தாயான பெண், அதன் பின்னணி எப்படி இருந்தாலும் இயல்பான வாழ்க்கை நடத்துவது நமது சமூகத்தில் கஷ்டமான காரியம். அப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்வே போராட்டக் களமாகிவிடும். அம்மாதிரியான ஒரு பெண்தான், நிருஷா. அலகாபாத்தைச்...

தினமும் மனைவியுடன் சண்டைபோடும் கணவனும்! அதனால் அவனது இல்ல‍ம் சந்திக்கும் இன்ன‍ல்களும்!

சிலவீட்டில் ஆண்களுக்கு வெளிஇடங்களில், ஊர்பெயர் தெரியாதவர்கள், அலுவலகத்தில் புதியதாய் வேலைக்குசேர்ந்தவர்கள் என யார் அறிவுரை கூறினாலும், ஆடு மண்டையை ஆட்டுவதுபோல ஆட்டி விட்டு வந்து விடுவார்கள். ஆனால், வீட்டில் தாலிக் கட்டிய மனைவி ஓரிரு...

பெண்கள் காதலனை பற்றி தோழியரிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்பும் விஷயங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சிலவன மிகவும் பர்சனலானது இதையெல்லாம் அவள் யாருடனும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார் என நீங்கள் எண்ணலாம். ஆனால், அவற்றையும் கூட அவர்கள் நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்களாம். சில சமயங்களில்...

காதல் உணர்வுகளை அதிகரிக்கும் நீல நிறம்….

திருமண நாளன்று இரவில் படுக்கை அறையில் செய்யப்பட்டுள்ள அலங்காரம் காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும். அன்றோடு அவ்வளவுதான். அப்புறம் ஒரே மாதிரியான டிம் லைட் விளக்கு வெளிச்சம். ஒரே போர் என்று நினைக்கிறீர்களா?...

விவாகரத்தான ஆணுடன் டேட்டிங் போகலாமா?

விவாகரத்தான ஒரு ஆண்களுக்கு தான் உறவுகளின் அருமை, பெருமையெல்லாம் தெரிந்திருக்கும். விவாகரத்தான ஆண்கள் தான் நல்ல விவரமாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான அனுபவங்கள், விவரங்கள், அவர்களுடைய புத்திசாலித்தனம், வலிமை என்று எல்லாமே...

உறவு-காதல்