முன்னால் காதலரை சந்திக்கும் போது உணர்ச்சிவசப்படாமல் இருக்க அனுபவசாலிகள் சொல்லும் ஒருசில டிப்ஸ்
இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும்,...
திருமணத்திற்கு பின் பெண்ணின் மனத்துக்குள் வரும் சந்தேகங்கள்
உறவுகள் புதுசு:திருமணத்திற்கு பின் வரும் அந்த முதல் நாளை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா…
திருமண விழா குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில், சந்தோஷம், பதற்றம், படபடப்பு, குதூகலம், கொண்டாட்டம் என பல உணர்வுகளை...
உங்கள் மீது யாரேனும் காதலில் விழுவதற்கான விந்தையான உளவியல் காரணங்கள்!!!
சரியான நபரை எங்கு சந்திப்பது, அடுத்தவர்களுக்கு உங்களை எப்படி பிடிக்க வைப்பது, எப்படி ஒரு வெற்றிகரமரான உறவை வளர்ப்பது போன்றவைகளுக்கான அறிவுரைகளில் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.
சில நேரங்களில் மனம் போன போக்கு...
இது புது மணத் தம்பதிகளுக்கு மட்டும் !!
எதையுமே எதிர்பார்க்காதவர்கள், வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களை சந்திப்பதில்லை என்பது சான்றோர் வாக்கு. இந்தத் தத்துவம், நம் எல்லோருக்கும், எல்லாக் காலகட்டங்களிலும், எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண உறவில் அடியெடுத்து வைப்போருக்கு!
திருமண...
நீங்க பார்க்கிற பொண்ணு உங்கள லவ் பண்றாங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கணுமா?
இதழ்கள் சொல்லும் பொய்களை கண்கள் எப்போதுமே காட்டிக் கொடுத்துவிடும். அதிலும் காதல் விஷயத்தில் கண்கள் எப்போதும் பொய் சொல்வதேயில்லை. பெண்கள் பொதுவாகவே தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியில் சொல்வதில்லை.
பெண்கள் அவர்களுடைய உடல்மொழி மூலம்,...
உடலுறவிற்கு முன் மாதுளையை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன்ன?
மாதுளை
பெண்களின் பிரச்சினையை மட்டும் தான் மாதுளை குணப்படுத்தும் என பலர் தவறாகவே எண்ணி கொண்டுள்ளனர். ஆண்களின் பிரச்சினையை சரி செய்யவும் சிறந்த மருந்தாக மாதுளை உள்ளது.
விறைப்பு தன்மை முதல் ஆண்மை குறைபாடு வரை...
திருமண வாழ்க்கை சிறக்க
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் எந்த காரியங்களையும் தீர்மா னிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின் றனர்.
திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இரு வரும் தங்கள் துணைகளை...
கண்டதும் காதல் நிஜமா?
இல்லை! இது வடிகட்டிய பொய்! தன்மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி ‘காமம்’ (இச்சை) மட்டுமே.
லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல்...
பெண்களே! சரியான காதலனை / கணவனை தேர்ந்தெடுப்பது எப்படி?
அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில்
பெரிதும் தயக்கம்காட்டுவார்கள். ஆனா ல் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில் லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களு க்கு உதவும்...
உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?
தம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்க ணக்கில் முன்விளையாட்டுக்க ளில் ஈடுபடுகின்றனர். சலிக்க ச லிக்க முத்தமழையால் துணை யை நனைய வைக்கின்றனர் ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும்...