ஒருவருக்கு ஒருவர் எப்பொழுதும் துணையாக இருக்கனும்..!!
காதலன் காதலியாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, செக்ஸ் மட்டுமே அவர்களுடைய அந்தரங்கமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதையும் தாண்டி பல அருமையான விஷயங்களும்...
திருமணத்திற்கு பின்னரும் ஆசைக் காதல்
திருமண உறவிற்கு பின்னர் கணவர் மனைவிக்கிடையே காதல் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ஆனால் இந்த திருமண வாழ்க்கை, காலம் செல்ல செல்ல சிலருக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுவது உண்டு.
இதனால் தம்பதியினருக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு...
காதலித்தவரையே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், தீர்வுகளும்
காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக் குள் நுழைந்தப் பின்னர் அனைவ ரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள்...
கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க கூலான ஐடியாக்கள்
ஆண்களின் கோபம் புகையை போல, பெண்களின் கோபம் எரிமலையை போல. உங்கள் மனைவியின் கோபத்தை எப்படி தணிப்பது என்று யோசியுங்கள். ஒருவேளை உங்கள் மனைவி கோபப்படுவது அர்த்தமற்று இருக்கிறது எனில், உடனே பதில்...
துனையையை தேர்ந்தெடுங்கள் இப்படி
காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த...
காதலில் ஆறு வகை..!!
காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது,...
உறவை மேம்படுத்தும் 6 விஷயங்கள்…
* வெளியில் எங்கேயாவது சென்று விட்டு, துணை வீட்டுக்குள் நுழையும் போது ‘ஹாய்’, ‘ஹலோ’ சொல்லி வரவேற்கலாம். வீட்டை விட்டுக் கிளம்பும் போது ‘பை’ சொல்லி வழியனுப்பலாம். காலையில் எழுந்ததும் ‘குட் மார்னிங்’,...
மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !
* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.
* முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை...
பெண்களை காதலில் விழவைக்க ஆண்கள் சொல்லும் பொய்கள்!
உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். சரி இப்போது காதலர்கள் இப்போது காதலியை ஏமாற்ற என்னென்ன...
காதல் பிரச்சனையில் நீங்கள் வைத்திருக்க முடியும்?
காதல் அனுபவம் ஏதாவது எல்லோருக்கும் அவன் / அவள் வாழ்க்கையில் குறைந்தது ஒரு முறை வேண்டும் ஆகிறது. நல்ல விஷயம் இந்த அற்புதமான அனுபவம் போதுமான சலுகை பெற்ற இல்லை வெகு சில...