காதலி உண்மையானவளா? காதலன் நல்லவனா?
உருகி உருகி காதலை வெளிப்படுத்தி விட்டு உறவுக்குப் பிறகு வேறு பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள். பீச், பார்க், தியேட்டர் என்று சுற்றி உல்லாசமாக இருந்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளை கட்டிக்...
காதல் உணர்வுகளை அதிகரிக்கும் நீல நிறம்….
திருமண நாளன்று இரவில் படுக்கை அறையில் செய்யப்பட்டுள்ள அலங்காரம் காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும். அன்றோடு அவ்வளவுதான். அப்புறம் ஒரே மாதிரியான டிம் லைட் விளக்கு வெளிச்சம். ஒரே போர் என்று நினைக்கிறீர்களா?...
கூச்ச சுபாவம் கொண்ட காதலருடன் டேட்டிங்கா? இந்த டிப்ஸை படிங்க..
அமைதியாக இருக்கும் ஆண்கள் பொதுவாக அவர்களுக்குள் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள். பொதுவாகவே அவர்கள் நண்பர்கள் அல்லது
மற்றவர்களுடன் அதிக நேரத்தை செலவு செய்து மகிழ்வது கிடையாது. எந்த ஒரு காரியத்திலும் யாரையும் எதிர்பார்க்காத மனிதர்கள் இவர்கள்....
ஆண்களின் கவனத்திற்கு
ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல.
அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களுடைய
நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும் என்பதைத்தான்
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி ....
பெண்மை என்பது மென்மை
நீரின்றி அமையாதுலகு என்பதே போல., பெண்ணின்றி விளங்காதுலகு என்பதும் உண்மைதான்.!
ஈராயிரம் ஆண்டு பண்பாட்டினைப் பறைசாற்றிவரும் நம் இலக்கியங்களில் பெண்மையின் பல பரிமாணங்கள் ஆராய்தலுக்குரியது. கல்வி, வீரம், காதல், இயற்கை, ஆன்மீகம் என எல்லா...
காதல் வரமா…? சாபமா…?
காதல்... இந்த மூன்றெழுத்து எந்த மனசுக்குள் புகுந்தாலும் அதனுடன் பயணிக்கும் காலம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடக்கூடியதுதான். ஆனால் இது வெல்லமென இனித்தாலும் பெரும்பாலான குடும்பங்களை காட்டுத்தீயாய் எரித்ததுதான் மிச்சம். இதில் பணமும்...
காலை நேர உறவு காதலை அதிகரிக்கும்… ஆய்வில் தகவல்
அதிகாலையில் அலாரம் அடித்து எழும் போது அருகில் அரைமயக்கத்தில் உறக்கத்தில் இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது லேசான சபலம் எழுவது இயல்புதான்.
இரவு நேரத்து கசகசப்பு இல்லாமல் அதிகாலை வீசும் தென்றல், லேசாய் கேட்கும்...
கண்டதும் காதல் நிஜமா?
இல்லை! இது வடிகட்டிய பொய்! தன்மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி ‘காமம்’ (இச்சை) மட்டுமே.
லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல்...
ஆண்கள் விரும்பும் சின்னச் சின்ன முத்தங்களும், அன்பான தழுவல்களும்
ஆண்கள் தங்கள் மனைவிகளி டமும் காதலியிடமும் அதிகம் விரும் புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக் கும் ஆர்வம் கட்டித் தழுவுவ திலும் முத்தங்கள் கொடுப்பதி லும் இல்லை...
காதலனை நல்ல கணவராக மாற்ற சில சூப்பர் டிப்ஸ்
காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தப் பின்னர் அனைவரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள் காதலர்களாக இருந்துவிட்டு,...