திருமண வாழ்க்கை சிறக்க

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் எந்த காரியங்களையும் தீர்மா னிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின் றனர். திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இரு வரும் தங்கள் துணைகளை...

உங்க லவ்வர் இந்த 10 வகையான பெண்களில் எந்த வகை

பெண்களில் ஜில்-ஜங்-ஜக் என மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பதை வடிவேலு கூறினாலும். அதன் உட்பிரிவுகள் பத்து வகைகள் இருக்கின்றன. நல்ல குணம் இருந்தாலும் சிடுமூஞ்சியாக இருக்கும் பெண்கள், திட்டித்தீர்த்தாலும், நல்லதை மட்டுமே செய்யும் பெண்கள்,...

வருடத்தில் 156 முறை செக்ஸ்!: இது நியூயார்க் சர்வே

நியூயார்க் நகரவாசிகள் ஆண்டுக்கு 156 முறை செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. சராசரியாக 5 முறைகூட உறவில் ஈடுபடுபவர்களும் உள்ளனர் என்கிறது அந்த புள்ளிவிபரம்.   காண்டம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று...

Honeymoon நீங்க இப்படி இருந்தா, எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கமாட்டங்க!

பெண்கள் சில வகை ஆண்களை கண்டால் தெறித்து ஓடிவிடுவார்கள். அவர்களுடன் ஆரம்பத்தில் ஃபிரண்டாக பழக ஆராம்பித்தாலும், அவர்களது குணங்களை கண்டு நாளடைவில் விலகி போக ஆராம்பித்துவிடுவார்கள். அப்படியே இது போன்ற குணங்களை உடைய ஆண்களை...

நல்ல புத்திசாலிப் பெண் தான் வேணும்.. அதன் பிறகுதான் அழகு – இப்போதெல்லாம் ஆண்கள் ரொம்ப ஸ்மார்ட் !!

இப்போதெல்லாம் ஆண்கள் ரொம்ப ஸ்மார்ட். அழகான பொண்ணுங்களை அவங்களுக்குப் பிடிப்பதில்லையாம்... ஆளுக்கு அறிவு இருக்கா.. மூளையில் கொஞ்சமாச்சும் சரக்கு இருக்கா என்றுதான் ரொம்ப முக்கியமாக பார்க்கிறார்களாம்.     புத்திசாலித்தனம், நல்ல கேரக்டர் இருக்கிறதா என்பதைத்தான் பெண்களிடம்...

சிறந்த தோழியை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள்!! –

நல்ல மனைவி மட்டுமல்ல, ஓர் ஆணுக்கு நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். மனைவி மட்டுமல்ல, சகோதரியும், தோழியும் கூட தாயுள்ளம் கொண்டவர்கள் தான். இவர்கள் உங்களது சோகத்தை துடைத்தெடுக்கும்...

உடலுறவுக்கு பின் ஓர் ஆண் இதெல்லாம் செஞ்சா உண்மையா லவ் பண்றாங்கன்னு அர்த்தமாம்!

பெண்களுக்கு எப்போதுமே தனக்குரியவன் தன் மீது உண்மையிலேயே அன்பு வைத்துள்ளார்களா, உயிருக்கும் மேலாக காதலிக்கிறார்களா என்பதை கேள்விகளின் மூலமும், ஆண்களின் சில நடவடிக்கைகளின் மூலமும் தெரிந்து கொள்வார்கள். அதில் ஒரு ஆண் தன்...

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு ஐலவ் யூ என்ற வார்த்தை

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு தம்பதியர்கள் வாரத்திற்கு பத்துமுறை ஐலவ் யூ என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். முத்தமிட்டு முழு மனதோடு கூறப்படும் ஐ லவ் யூ என்ற வார்த்தை மிகப்பெரிய...

நீங்கள் டீனேஜ் பருவத்திலிருக்கிறீர்கள்…

நீங்கள் டீனேஜ் பருவத்திலிருக்கிறீர்கள்... உங்கள் கிளாஸ்மேட், பேஃஸ்புக் நண்பர், பக்கத்து வீட்டு பையன், தோழியின் அண்ணன் என்று ஒருவரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது. ஆனால்! இந்த விருப்பம் வெறும் நட்பா, காதலா என்று எத்தனை...

திருமணத்திற்கு வயது வித்தியாசம் பார்ப்பது முக்கியமா?

marrage age difference:நம்முடைய முன்னோர்கள் காலத்தில் திருமணத்தில் பெண்கள் வயது குறைந்தவர்களாகவும் ஆண்கள் வயதில் பெரியவர்களாகவும் இருந்தார்கள். அதற்குப் பல்வேறு அறிவியல் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள்...

உறவு-காதல்