காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன காதலன் அல்லது கணவனை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும் போது தான் அந்த உறவில் அவர்களின் நிலை என்னவென்று அவர்களுக்கு புரியும்....

குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்

அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பம் என்றால் பிரச்சனைகள் வருவது சகஜம் தான்.. அந்த பிரச்சனைகள் சில நேரங்களில் பூகம்பமாக வெடிக்கும்... குடும்ப வாழ்க்கை அழகாக இருக்க என்ன செய்யலாம் என்று...

உடலுறவுக்கு பின் ஓர் ஆண் இதெல்லாம் செஞ்சா உண்மையா லவ் பண்றாங்கன்னு அர்த்தமாம்!

பெண்களுக்கு எப்போதுமே தனக்குரியவன் தன் மீது உண்மையிலேயே அன்பு வைத்துள்ளார்களா, உயிருக்கும் மேலாக காதலிக்கிறார்களா என்பதை கேள்விகளின் மூலமும், ஆண்களின் சில நடவடிக்கைகளின் மூலமும் தெரிந்து கொள்வார்கள். அதில் ஒரு ஆண் தன்...

அடிக்கடி ரொமான்ஸ் பண்ணுங்க!!

காதல் நினைவுகள், காதலோடு இணைந்த செயல்பாடுகள்தான் மனிதர்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நேசத்தோடு சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனடியாக நிறைவேற்றப்படும். தம்பதியருக்கிடையே அன்பு, பாசத்தோடு கொஞ்சம் ரொமான்ஸ் நினைவுகளும், செயல்பாடுகளும் இருந்தால்தான் இருவருக்கிடையேயான பிணைப்புகள்...

கணவர்கள் விரும்பும் 9 காதலான தருணங்கள்

ஆண்கள் அதிகமாக காதலிப்பவர்கள், நிகோலஸ் ஸ்பார்க்ஸ் இதை ஒத்துக்கொள்வார். எனவே, ஆண்கள் காதலிக்கப்படுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. எங்களுடன் வேலை செய்யும் ஆண் நண்பர்களிடம் அவர்கள் விரும்பும் செயல்கள் பற்றி கேட்டறிந்தோம், அவர்களின் அழகிய...

குடும்ப பந்தத்தை குலைத்து உயிரைக் குடித்த கள்ளக்காதல்!!

சமூ­கத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம். ஒரு ஆணும்,பெண்ணும் பாரம்­ப­ரிய ரீதி­யாக திரு­ம­ணத்தின் மூலம் ஏற்­ப­டுத்தும் இரத்த உறவு முறை யின் அடை­யாளம் குடும்பம். பரம்­பரை பரம்­ப­ரை­யாகத் தொடரும் பந்தம் தான் திரு­மணம். இதனால் தான்...

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்

ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள்...

காதோடு காதாக ஆண்களை பற்றிய சில இரகசியங்கள்

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. சொல்லப்போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள். அவை என்னென்னவென்று சிறிது...

ஆண்களே இப்படிபட்ட பெண் உங்கள் அருகில் இருந்தால் நீங்கள் அதிஷ்டசாலி

காதல் உறவுகள்:பிடிவாத குணமுடைய பெண்களுடன் குடும்பம் நடத்துவது கடினம் என ஓர் பொதுவான கருத்து ஆண்கள் மத்தியில் நிலவும். ஆனால், இது தவறு. ஓர் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இவர்களிடம் இருக்கிறது. ஆம்,...

இது மனைவியை மயக்க மட்டும்தான்..

கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க. பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்….. 1. மதித்தல் வீட்டு வேலையைத் தவிர...

உறவு-காதல்