ஆதலினால் காதல் செய்வீர்!
“காதல், காதல், காதல்
காதல் போயின் சாதல் சாதல் சாதல்”
பாரதியையே பாடாய் படுத்தியுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை.
கவிஞர்கள் எல்லோருக்கும் பாடுபொருளாய் உள்ள இந்த காதல் அப்படி என்ன மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது?
`காதல் என்பது பசி,...
ஆண்களை முந்தானையில் முடிச்சு வைக்க சில டிப்ஸ்…
பொதுவாக காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள். அதுவும் காதலியை வெளியே அழைத்துச்...
உங்கள் மீது யாரேனும் காதலில் விழுவதற்கான விந்தையான உளவியல் காரணங்கள்!!!
சரியான நபரை எங்கு சந்திப்பது, அடுத்தவர்களுக்கு உங்களை எப்படி பிடிக்க வைப்பது, எப்படி ஒரு வெற்றிகரமரான உறவை வளர்ப்பது போன்றவைகளுக்கான அறிவுரைகளில் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.
சில நேரங்களில் மனம் போன போக்கு...
பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் யார் யார் தெரியுமா?
பெண்களுக்கு ஆண்கள் மீது அதிகமான அன்பு வருவதற்கு காரணம் ஆண்களின் ஒருசில குணங்கள் தான். அதே போல வெறுப்பு வருவதும் அவர்களின் குணங்களால் தான்.
எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது...
நட்பு காதலாக மாறிவிட்டதா தெரிந்து கொள்ள குறிப்புகள்
இவ்வுலகில் நட்பு இல்லாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதேப்போல் காதல் இல்லாதவர்களும் இருக்கவேமாட்டார்கள்.
ஆனால் இந்த நட்புக்கும் காதலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்னவென்றால், பல காதல்கள் நட்பிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அதிலும் ஒரு...
காதலன் (கணவன்) – காதலி (மனைவி) – சின்னச்சின்ன சண்டைகள்
“என்னதான் இருந்தாலும் நீங்க அவ பக்கத்தில உட்கா ர்ந்து வந்தது தப்புதான்… அவ யாரு உங்கமேல அவ்வளவு அக்கறை காட்டிறதுக்கு… என்னைவிட அவ முக்கியமா னவளா போயிட்டாளா..?’
“உனக்காக நான் எவ்வளவு நேரம் பார்த்திருந்தன்...
டேட்டிங்”: பருவ குழந்தைகளுக்கான ஓர் எச்சரிக்கை
“டேட்டிங்” என்ற சொல் மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி இந்தியா விலும் சகஜமாகிவிட்டது. முன் பின் தெரியாத ஒருவரு டன் செல்வது டேட்டிங் கிடை யாது. நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண்...
பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்
1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள்.
2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள் ஆனால் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்.
3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.
4. அணிய எதுவும் இல்லை...
மனைவியை மயக்கி உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி?
என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால்...
காதல் பற்றிய சில உண்மைகள்!!!
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள உண்மையான அன்பை விட வேறு எதுவும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று அதை அனுபவிப்பவர்கள் சொல்வார்கள். எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் பெரும்பாலான நேரத்தைக் கழிப்பதோடு மட்டுமல்லாமல்,...