உண்மையான உறவில் பொறுத்துக் கொள்ள கூடாத விஷயங்கள்!

ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கும் போது, வாழ்க்கைத்துணையின் சில செயல்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த உண்மையான காதலில் நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் மற்றும் பொறுமை போன்றவை இருக்க வேண்டும்....

உங்களுடைய காதலர் நல்லவரா? கெட்டவரா? ஒரு சுய பரிசோதனை

காதல் உறவுகள்:நீங்கள் காதல்வசப்பட்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும். சரி.. பரிசோதனை...

அலுவலகத்தில் ஆண் நண்பர்களின் நட்பு

அலுவலகம் என்று வந்து விட்டால் வித்தியாசமான அணுகுமுறை அவசியமானதாகவே பார்க்கப்படுகிறது; அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் தனிப்பட்ட ரீதியாக இருந்தாலும் சரி. உடன் வேலை செய்யும் ஆண்கள் சில...

மாற வேண்டியது ஆண்களா? பெண்களா?

அடுத்த தலைமுறைக்காவது பெண் குழந்தைகளுக்கு பண்பாடு, கலாசாரத்தை கற்றுக்கொடுப்பது, அறிவுரைகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, ஆண் பிள்ளைகளுக்கும் அவற்றையெல்லாம் புகட்ட வேண்டும்.

பெண்கள் உங்கள பார்த்து அப்படியே உருகணுமா? இப்படி பாராட்டுங்க போதும்

ஆணும் பெண்ணும் எதிர் எதிர் துருவங்கள் என்பார்கள். அதனால் தான் என்னவோ இருவருக்கிடையே எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்ணின் இதயத்தை கொள்ளையடிக்க அழகான பாராட்டு, பரிசுகள் என்று...

மனைவி எப்போதும் உங்களோடு நெருக்கமாக இருக்க வேண்டுமா? இந்த 8 விஷயம் கத்துக்குங்க!

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். ஆனால், காதலும், நெருக்கமும் வாழ்நாள் முழுக்க வேண்டும் என்ற ஆசை எந்த கணவனுக்கு தான் இருக்காது. ஆனால், அதற்காக என்னென்ன முயற்சிகள் நீங்கள் எடுத்தீர்கள்,...

பெண்களுக்கு தெரியாத ஆண்கள் பற்றிய உண்மைகள்

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. சொல்லப் போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள். 1. ஆண்களுக்கு சமைப்பது...

திருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி இந்திய பெண்கள்

நம் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக விளங்குவது திருமணம். நம் ஒவ்வொருவரின் கனவுகளில் ஒன்று தன திருமணம். நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு திருமணத்திற்கும் உள்ளது....

உங்க ஆளோட எந்தப் பகுதி உங்களுக்கு ‘ரொம்ப’ பிடிக்கும் ஒரு சூப்பர் கிளு கிளு ஜோதிடம்..!!18+ ப்ளீஸ்..!

அவ்வப்போது சில காலகட்டங்களில் , காலகட்டத்திலும் ஆண்களின் ரசனை மாறிக்கொண்டுதான் இருக்கிறது. பெண்ணின் கொலுசு அணிந்த கால்கள் கூட ஆண்களை கவர்ந்து இழுக்கின்றன. சங்கு கழுத்து, கூர் நாசி, அகன்ற கண்கள் என பெண்ணின்...

வாழ்க்கைத் துணையுடனும் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே

இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு செயலையுமே நிதானத்துடன் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுகின்றன. ஏனெனில் அந்த அவசரத்தினால், தம்பதியர்கள் இருவரும் சரியாக நிம்மதியுடன் பார்த்து,...

உறவு-காதல்