தனக்கு வரப்போகும் மனைவி குறித்து கணவர்களின் கனவு : சுவாரசியமான ஆய்வு.
ஜேர்மனில் தனக்கு வரப்போகும் மனைவி குறித்து கணவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து சுவாரசிய ஆய்வு நடந்தது.
ஜேர்மனியில் பிரபல நாளிதழனாது தங்களுக்கு வரப்போகும் மனைவி குறித்து எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து ஆய்வு...
ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !
என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க....
கொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்
சண்டை இல்லாத வீடு உப்பு காரம் இல்லாத சமையல் போல ருசியே இருக்காது. தம்பதியர், காதலர்கள் இடையே அவ்வப்போது சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தால்தான் அன்பின் ஆழம் தெரியும், அதை சரியாக புரிந்து...
காதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்…
காதலிச்சிட்டு அல்லது கல்யாணம் பண்ணிட்டு இந்த பொம்பளைங்க கூட போராடும் சில அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் …
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை...
பெண்களின் மனதை கவருவது எப்படி?
பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம். இதற்காக எத்தனையோ...
காதல் என்பதன் கடைசி இலக்கு திருமணமே!
காதல்கள் உருவாக ஒரு வகையில் தாய் தந்தையர்களும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
காதல் என்பதன் முடிவு திருமணம் என்றிருக்க சொந்தம் விட்டு போக கூடாது, பணம், புகழ் போன்றவற்றிக்கு ஆசைப்பட்டு தகுதியில்லாத திருமணங்களை...
பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.
சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை. வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம். துணிவுடன் இருங்கள்.
ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள். தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... விட்டு விட்டு உழைப்பதில்...
அடக்கி ஆளும் ஆண்களை விரும்பும் பெண்கள்!
படுக்கையறை என்ற போர்க்களத்தில் கணவன் மனைவி இடையே வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம்தான். அதே சமயம் எந்த சமயத்திலும் தனக்கு அடங்கிப்போகும் ஆண்களை விட தன்னை அடக்கி ஆளும் ஆண்களைத்தான் அதிகம் பிடிக்குமாம்....
பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க – என்ன செய்யலாம் ?
இளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர்களுக்கு...
ஆண்களிடம் பெண்கள் எப்படி பழக வேண்டும்?
ஆண்களிடம் பெண்கள் எப்படி பழக வேண்டும்?
தினமும் நாம் செல்லும் இடங்கள், சந் திக்கும் நபர்கள் என அனைத்து இடங்க ளிலும் பெண்களை மட்டுமே காண மு டியாது. ஆண்களும்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம்...