காலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் . .
திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப்போகவேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப் போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்து கொள்கிறவர் கள், கருத்து...
திருமணத்தை தவிர்க்கும் இன்றைய பெண்கள்
திருமணத்தை தவிர்க்கும் இன்றைய பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடும் பெண்கள் சமீப காலங்களில் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். படிப்பதையும், வேலை பார்ப்பதையும் அந்தந்த பருவத்தில் செய்யும் அவர்கள், திருமணத்தை மட்டும் அதற்குரிய பருவத்தில் செய்து கொள்ள மறுக்கிறார்கள். படித்து,...
ஆண்கள் விரும்பும் பெண்கள்..!
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும், வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா, பல...
தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்
1. நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர்...
அவளின் அங்க இலட்சணம்.. இப்படி இருந்தால்?
*சித்திரம் வரைபவருக்கும் சிலை வடிப்பவருக்கும் பெண்மையின் அங்க இலட்சணங்கள் (சாமுத்திரிகா இலட்சணம்) தெரிந்திருக்க வேண்டுமென்பது பழைய மரபு. அங்க இலட்சணங்கள் ஒருவரின் குனாதிசியங்களின் வெளிப்பாட்டினைப் புலப்படுத்த வல்லன என்பதனை முன்னோர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இறைவனை...
பெண்கள் செக்ஸ் உறவு கொள்ள விரும்பும் ஓர் ஆண் எப்படி இருக்கவேண்டுமாம் தெரியுமா?
ஒரு ஆணுடன் ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவது பற்பல காரணங்களால் இருக்கும், இது பெண்ணுக்கு பெண் வேறுபடும், ஆனாலும் பொதுவான சில விஷயங்களான நிறம், முக தோற்றம், மீசை, பேச்சுதிறன்...
தம்பதிகள் தங்களுக்கு கூறும் பொய்கள்
தம்பதிகளுக்குள் சண்டைகளுக்கும், தவறான புரிதல்களும் அவ்வப்போது நடக்கும் போது சில பொய்கள் உருவாகும். மோசமான நிலைமையை சரிகட்ட தம்பதிகள் ஒருவொருக்கொருவர் பொய்களை கூறிக் கொள்வர். இந்த பொதுவான பொய்கள் பல நேரங்களில் தீவிர...
திருமணம் ஆன பிறகு புரிதல் அவசியம்
உறவில் இருக்க வேண்டியது என்னவென்று திருமணமானவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது இருவரும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அப்படி வாழ்க்கைத் துணையிடம் தவறாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில பொதுவான...
ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைகள்
ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைக ள் காதலியை தெரிவுசெய்யும் முறைகள் உங்களுக்குப் பொருத்தமான ஒரு காத லியை எப்படி தேர்ந்தெடுப் பது என்பது பற்றி இங்கு விரிவாக காண்போம். 1. காதலியை ஒழுங்குபடுத்தல். (Configuring...
எந்த வயதில் திருமணம் செய்யலாம்?
திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறி...