ஆண் பெண் இடையே ஏற்படும் ஒரு இனக் கவர்ச்சி
சூடான செய்திகள்:காதல் எப்படி வரும், எங்கே வரும், யார் மீது வரும் என்றெல்லாம் தெரியாது. ஆனால், காலம் கூடிவரும் போது காதலும் கைகொடுக்கும். ஆனால் எதனால் நேர்ந்தது என்பது தான் காதலில் ஆணி...
தம்பதிகளுக்கு இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..?
கணவன் மனைவி உறவு:காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது நீதிமன்ற வாசலை தேடிப் போகின்றனர்....
காதலுக்கும் காமத்திற்கும் உணர்வு ஒன்றுதான் தெரியுமா?
காதல் உறவுகள்:ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் மற்றும் காம உணர்வுக்கு அதிகளவில் வித்தியாசங்கள் இருப்பதாக காதல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபளிப்பது காதல், வல்லிய ஆபாசமான உணர்வுகளை பிரதிபளிப்பது காமம்...
உண்மையான உறவுகள் பற்றி பெண்கள் அறியவேண்டிய அவசியம்
ஆண் பெண் உறவுகள்:உறவுகள் என்பது நம்மை பாதுகாக்கும் அழகிய வலை. நாம் அதனை அறுத்தெறியும் போது அபாயகரமான பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தமும், தனிமையும் தற்கொலைக்கு கூட தூண்டுகோலாக...
உங்கள் காதல் உறவு இறுக்கமாக இருக்க வேண்டுமா?
காதல் கடிதம்:எல்லோருக்கும் வேண்டியது ஒரு நீடித்த காதல். பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் மக்களின் ஆரோக்கியமான உறவே அடிப்படை கொள்கையாக உள்ளது. ஒவ்வொரு உறவும் அதன் சொந்த வழியில் தனிப்பட்டது ஆகிறது . ஒரு...
ஆண் பெண்ணிடம் அழகை தாண்டி எதிர்பார்க்கும் ஏழு விஷயங்கள்!
உறவுகள்:அழகு என்பது தற்காலிகமானது. அதை மூலதனமாக எண்ணி, கவர்ந்தோ, ஈர்ப்புக் கொண்டோ நீங்கள் ஓர் உறவில் இணைந்தால்.
அழகை போலவே அந்த உறவும் தற்காலிகமாக தான் நிலைக்குமே தவிர, நிரந்தரமாக அல்ல. பொதுவாக ஆண்கள்...
காதலிக்கு உங்கள் மீது சந்தேகமா? இதை கொஞ்சம் படியுங்க
காதல் உறவு:காதலில் பெண்கள் தங்கள் துணை மீது பேரார்வம் கொண்டிருப்பார்கள். இது சில சமயங்களில் சந்தேகப்படுகிறார், வீண் சண்டையிடுகிறார், நம்பிக்கை இல்லை அவளுக்கு, சுதந்திரத்தை பறிக்கிறார் போன்ற எண்ணங்களை உண்டாக்கலாம். ஆனால், இது...
குழந்தை பிறப்பின் பின் காதல் குறைய காரணம் தெரியுமா ?
உறவு:ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கனவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் நேசிக்கி்ன்றனர்.
அவளுக்காக தன் உடை. நடை. பேச்சு… இப்படி எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான் கனவன்....
நீங்கள் செய்யும் காதல் காமக்காதலா? எந்தவகை காதல்?
காதல் உறவுகள்: உறவில் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, முதலில் அவை இரண்டிற்குமான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வல்லுனர்களின் படி, காதல் என்பது காதலில் உள்ள...
பெண்கள் கலியாணம் செய்ய ஆண்களிடம் எதிர்பார்க்கும் கண்டிஷன்கள்
ஆண் பெண் உறவு:பெண்கள் எந்த மாதிரி ஆண்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் தெரியுமா? திருமணம் என்பது இரு மனங்களும் ஒத்துப் போகின்ற விஷயம். இருவரும் இணைந்து ஒரு பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்....