நண்டு மசாலா
விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட விரும்புவோம். அப்படி விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட நினைக்கும் போது, எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிடாமல், சற்று...
கோபி மஞ்சூரியன் (காலிபிளவர் மஞ்சூரியன்)
தேவையான பொருட்கள்
காலிபிளவர் – 1 நடுத்தரமானது
மைதா – 2 மேசைக்கரண்டி
கார்ன்மாவு–2மேசைக்கரண்டி (மே.கர ண்டி)
அரிசி மாவு – 1/2 மே.கரண்டி(விருப்பமெனில்)
இஞ்சி, பூண்டு விழுது – 1 மே.கரண்டி
வெது வெதுப்பான தண்ணீர்- 1/2 கப்பிற கும்...
சமையல் குறிப்பு – கீரை வடை சுடுவது எப்படி?
சமையல் குறிப்பு – கீரை வடை சுடுவது எப்படி? சமையல் குறிப்பு – கீரை வடை சுடுவது எப்படி?
கீரை வடை
சுவையானதும் சத்துமிக்கதுமான கீரை வடையை
சுட்டு சாப்பிடலாம் வாங்க
தேவையானவை:
உளுத்தம்பருப்பு – கால் கிலோ,
பொடியாக நறுக்கிய...
சாப்பிடும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்
சாப்பிடும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் – அனைவரும் அறிய வேண்டிய அரிய தகவல்
நம் முன்னோர்கள் நாம் ஆரோக்கியமாகவும் உற்சாக மாகவும் வாழ எண்ணற்ற வழிமுறைகளைச் சொல் லிச் சென்றுள்ளனர். ஆனால்
நாம் அயல்நாட்டு நாகரீகம் மீது...
சிக்கனுடன் எலுமிச்சை….எதற்காக தெரியுமா?
ஆரோக்கியமான நோய் இல்லாத வாழ்க்கைக்கு முக்கியமானவை உணவுகள் தான்.
நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் மருத்துவ குணங்கள் அடங்கியிருந்தால் நோய்கள் நம்மை அண்டாது.
ஆனால் இன்றோ துரித உணவுகள் எனப்படும் பாஸ்ட் புட்கள் ஆக்கிரமிக்க...
கம்பு தயிர் சாதம்
தேவையான பொருட்கள்:
கம்பு - 1/2 கப்
தண்ணீர் - 4 கப்
புளிக்காத தயிர் - 1 கப்
கேரட் -1
மாங்காய் - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு...
சமையல் குறிப்பு – நாட்டுக்கோழி தெரக்கல்
நாட்டுக்கோழி தெரக்கல் என்ற பெயரைக் கேட்டதும் நாக்கில் எச்சில் ஊறுகிறதா? சரி சரி சீக்கிரமா கீழுள்ள பொருட்களை
எல்லாம் எடுத்து வைத்து தயாராகுங்க? எதுக்குன்னா கேக்குறீங்க, அட சமைக்கத்தான், சமைச்சு, நீங்களும் சாப்பிட்டு எனக்கு...
பரங்கிக்காய் – கம்பு சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - அரை கப்
கோதுமை மாவு - கால் கப்
பரங்கிக்காய் துருவியது - அரை கப்
இஞ்சி 1 துண்டு, ப.மிளகாய் 2 - அரைத்த விழுது
மஞ்சள் தூள் - 2...
ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்
ஆட்டு ஈரல் இது மென்மையாக இருப்பதால் சிறு குழந்தைகளும்
விரும்பி சாப்பிடுவர். நல்லெண்ணெயில் வேக வைப் பதால் கூடுதல் சத்து கிடைக்கும். இது குழந்தைகளு க்கு ஏற்ற சத்தான சுவையா ன உணவு
தேவையான பொருட்கள்:
ஈரல்...
ப்ரெட் உப்புமா
ப்ரெட் உப்புமா தேவையான பொருட்கள்
ஃப்ரெட் ஸ்லைஸ் ...