Home ஆண்கள் ஆண்களின் உடனடியாக விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?

ஆண்களின் உடனடியாக விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?

484

ஆண்மை தன்மை அதிகரிக்க:உடலுறவின்போது பதட்டப்படாமல் பொறுமையாக அனுபவித்து ஈடுபட வேண்டும். தங்களது துணையிடம் தனக்கு என்ன வேண்டும் என்பதை தயங்காமல் கூற வேண்டும்

1. ஆணுறுப்பின் விரைப்புத் தன்மையை நீட்டிக்க செய்யும் கீரீம்களை கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.

2. உடலுறவில் ஈடுபடுபவர்கள் தங்களது பொசிஷனில் கவனமாக இருக்க வேண்டும். சரியான முறையில் ஈடுபட்டால் விந்து வெளியேற்றத்தை தாமதப்படுத்தலாம்.

3. உடலுறவில் ஈடுபடும் முன்பு இருவரும் முத்தமிடல், அணைத்தல் போன்ற சீண்டல் விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.

4. ஒருவேளை விரைவிலேயே விந்த வெளியே வந்து விட்டால் நான்றாக மூச்சு விடவேண்டும். மனதை வேறு ஒன்றின் மீது திசை திருப்ப வேண்டும்.

5. உடலுறவின்போது பதட்டப்படாமல் பொறுமையாக அனுபவித்து ஈடுபட வேண்டும். தங்களது துணையிடம் தனக்கு என்ன வேண்டும் என்பதை தயங்காமல் கூற வேண்டும்.