கர்ப்ப காலத்தில் உடலுறவு என்பது இயற்கையான ஒரு விஷயமாக ஒரு சிலர் வாழ்வில் இருந்தாலும், இதனால் கர்ப்பிணிகளுக்கு சில சமயத்தில் பாதுகாப்பற்று அமையவும் கூடும். கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் உடலுறவு ஆர்வம் என்பது குறைந்து காணப்படும். ஆனால், இதற்கு காரணம் நீங்கள் முதன் முறையாக உணரும் காலை சுகவீனம் தான். இரண்டாவது 3 மாதத்தில் இந்த நிலை என்பது மாற, நீங்கள் கொஞ்சம் சகஜமாகவும் இருக்கக்கூடும். அதன்பிறகு ஓரளவுக்கு கணவன் – மனைவி இருவரும் நெருக்கத்துடன் இருக்க, ஆனால் உங்கள் கருவில் இருக்கும் குழந்தை என்ன நினைப்பான் தெரியுமா?
1. அம்மா! படகில் மாட்டிக்கொண்டேன்:
குழந்தையை சுற்றி பனிக்குட படலம் அமைந்திருக்கும். அதனால் கணவன் – மனைவி கொள்ளும் நெருக்கத்தின் அசைவால் கருவிலிருக்கும் குழந்தை மிதப்பதை போன்று தன்னை உணர்வான்.
2. அம்மா எழு! எனக்கு பசிக்கிறது:
கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் பசியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் உங்கள் வாயில் உணவை தள்ள, உங்களோடு சேர்த்து உங்கள் குழந்தையும் உணவை எதிர்ப்பார்த்து காத்திருப்பான். அதனால், கணவன் – மனைவி நெருக்கமாக இருக்கும்போதும் கூட, குழந்தையின் பசியை உணர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.
3. எனக்கு சாக்லெட் வேண்டும்:
கணவன் – மனைவி நெருக்கமாக இருந்துவர, இனிமையான உணர்வுகளையும் பரிமாறி கொள்ளக்கூடும். அப்போது உங்கள் குழந்தைக்கும் இனிமையான தருணமாக அதை அமைத்து தர மறந்து மிகவும் உடலை போட்டு உலுக்காதீர்கள்.
4. எனக்கு தண்ணீர் வேண்டும்:
கருவிலிருக்கும் குழந்தை பனிக்குட நீரை குடிக்க துடிக்கும். அதனால் நீங்கள் நெருக்கமாக இருக்கும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் குழந்தையின் தாகத்தை தீர்க்க உதவிடலாமே.
5. படகில் தான் இருக்கிறேன்:
நீங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் நிலையில், அமர்வதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவு. எனவே அவன் ஏதோ புதிய உலகத்தில் மிதப்பதை போன்ற உணர்வை பெறுவான் என்பதை புரிந்து நடப்பது மிக நல்லது. இல்லையேல் மிதப்புடன் மிதக்கும் அவன், ஏதோ சொகுசு பங்களாவில் ஹாயாக இருப்பதை போன்று நினைக்கக்கூடும்.
6. உதைக்க தொடங்குவான்:
கணவன் – மனைவி நெருக்கத்தில் சிக்கி தவித்த கருவிலிருக்கும் குழந்தை முதலில் எட்டி உதைத்து தன் எதிர்ப்பை பதிவு செய்வான். அதன்பிறகு அமைதியாக இருக்க தொடங்குவான். ஆனாலும் அவன் அசவுகரிய நிலையை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப உங்கள் சூழலை அமைத்துக்கொள்வது நல்லது.
7. ஆஹா! இது என்ன கூச்சல்:
நீங்கள் இருவரும் மனதில் இருப்பதை காதல் உணர்வுடன் பரிமாறிக்கொள்ள, கருவிலிருக்கும் உங்கள் மகன் அதை கேட்டபடி இருப்பான். ஆனாலும் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் நீங்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை.
இந்த 7 விஷயங்கள் தான் கணவனுடன் நீங்கள் காதல் கொள்ளும்போது கருவிலிருக்கும் உங்கள் குழந்தை நினைப்பதாகும்.