அப்பார்ட்மெண்ட் கூட்டமாக குடி இருக்கும் புறநகர். தி.நகர் போல பிசியாக இருக்கும் தெருக்கள். இங்குதான் ரைட் அன்ட் ராயலாக விபச்சாரம் நடக்கிறது.
எப்படி தெரியுமா..? பேச்சுலர்ஸ் பாய்ஸ் வீடு தேடிப் போனால் முன்பெல்லாம் வீடு கிடைக்காது. இப்போது ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள் ஹவுஸ் ஓனர்கள்.
அந்த காம்பவுண்டில் ஒரு குடும்பம் இருக்கும் அம்மா,அக்கா இருவர், இரண்டு தங்கைகள், ரொம்ப புனிதமாக தங்களைக் காட்டிக் கொள்வார்கள். குடும்ப சகிதமாக கோவில், குளங்கள் என்று பக்திமான்கள் போல காட்டிக் கொள்ளும் அந்த பெண்கள் குடும்பம்.
ஆனால், இரவு தான் அவர்கள் ஆட்டோக்களில் வெளியே கிளம்புவார்கள். அதே வீட்டில் வாடகைக்கு இருக்கும் பேச்சுலர்ஸ் பசங்களுக்கும் அவர்கள் இரவில் விருந்து படைப்பார்கள்.
ஒருநாளைக்கு பதினெட்டு மணி நேரங்கள் அவர்கள் படுக்கையில் கிடந்தது சம்பாதிக்கிறார்கள். எந்தவித மருத்துவ பரிசோதனைகளும் செய்வதில்லை. ஆனால், இதில் பலியாவது அப்பாவிப் பையன்கள் தான்.
தென் இந்தியாவில் மட்டும் மாதம் ஒன்றிற்கு 21 கோடி ரூபாய் விபச்சாரத்தின் மூலம் புழங்குகிறது என்கிறது அந்த பாரம்பரியப் பத்திரிக்கை.
சென்னையில் 6,000 பேர் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மாதம் 3.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்றும் இந்திய சமுதாய நல மையம் (ICWO) அறிவித்துள்ளது.
இது குறித்து இந்த அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. அதில் கிடைத்த விவரங்கள் தலை சுற்ற வைக்கின்றன.
அதன் விவரம்: சென்னையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை, மும்பை, டெல்லி, கொல்கத்தா நகரங்களை மிஞ்சும் அளவுபெருகி வருகிறது. முன்பெல்லாம் விடுதிகள், ஹோட்டல்களில் விபச்சாரம் நடந்து வந்தது. ஆனால், இப்போது வீடுகள், கார்களிலும் விபச்சாரம் நடக்கிறது. பல குடும்பங்கள் வசிக்கும் இடத்திலேயே விபச்சாரம் நடக்கிறது. இந்தத் தொழிலில் மாதம் மூன்றரை கோடி ரூபாய் புரளுகிறது.
கேட்கவே பயமாக இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்