Home சூடான செய்திகள் உங்களுடைய மனைவியின் அந்தரங்கத்தை நீங்கள் போட்ட எடுப்பதுன்டா !உஷார்

உங்களுடைய மனைவியின் அந்தரங்கத்தை நீங்கள் போட்ட எடுப்பதுன்டா !உஷார்

44

இன்றைய தகவல் தொலைநுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தாலும்,அத்துடன் கேடும் சேர்ந்து வளர்ந்து கொள்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது .

இன்றைய காலகட்டத்தில் சிறு நுட்பம் கேமிரா நமது வீட்டில் பொருத்தி விட்டால் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு நமது கணிப்பொரியில் பார்க்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இவ்வாறு விஞ்சானம் வளர்ந்து கொண்டாலும் ,நமது ஆசை மனைவியை நாம் எந்த வகையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் .இன்று பெரியவர் முதல் சிறுவர் வரை பயன்படுத்திக்கொள்ளும் ஓரே !தொலை தொடர்ப்பு என்று சொன்னால் அது Cell போன் என்று கூறலாம் .

இதற்க்கும் அந்தரங்கத்துக்கும் என்ன என்று கேட்டால் ,நீங்கள் ஒரு காரணத்தை மற்றும் கூறலாம் .அந்த காரணம் நான் என் மனைவியை எடுத்த போட்டவை வேறுயாரும் பார்க்க முடியாது ,நான் பாஸ்வேர்ட் செய்திற்க்கிறேன் என்பதைதான் உங்களால் கூறமுடியும் அல்லது நான் அழித்துவிடுவேன் என்று நினைத்தும் PHOTO எடுக்கலாம்.நீங்கள் அழிக்க நினைத்த பைலை மறுதினால் அழிக்காமலும் விடலாம்.இது போன்ற வீடியோக்கள் இன்று இன்டர்நெட்டில் உலாவருது .

நீங்கள் அழித்துவிட்டாலும் உலாவரும் அது எப்படி என்று கேட்கலாம் ?
நீங்கள் எடுக்கப்பட்ட வீடியோவானது மெமரி கார்டில் ஒரு முறைபதிவாகிவிட்டால் போதும்
அதை உங்களால் அந்த காடை உடைக்காதவரை நீங்கள் அழிக்கமுடியாது .

உங்களுடைய mobil பளுதாகும் போது அதை சரிசெய்வதற்க்கு mobile கடையில் கொடுக்கும் போது ,நீங்கள் முந்தைய காலத்தில் எடுத்த அந்தரங்க வீடியோ முதல் அனைத்தையும் அவர்களால் பார்க்கமுடியும்.உங்கள் மனைவின் அந்தரங்கத்தை பார்க்கும் தகுதி உங்கள் ஒருவருக்குமட்டுமே ,ஆனால் இன்று உங்களுடைய மனைவியின் அந்தரங்கத்தை உலகமே பார்க்கும் .இந்த அவலநிலைக்கு உங்களுடைய மனைவியை ஆழ்ளாகிவிடாதீர்கள் .இவ்வாறு எடுக்கப்பட்ட கார்டு உங்களிடமிருந்தால் இதை சிக்குநூறாக உடைத்துவிடுங்கள் ,உங்கள் மனைவியை கண்னின் மூலம் மட்டும் படம் எடுங்க என்பதை நமது ஆன்லைன் மூலம் தெரிவித்துகொள்கிறோம்….