Home அந்தரங்கம் ஆண்கள் பெண்களுக்கு முழு திருப்தியை தரமுடியும் ?

ஆண்கள் பெண்களுக்கு முழு திருப்தியை தரமுடியும் ?

45

செக்ஸில் எந்த மாதிரியான ஆண், பெண்ணை முழு திருப்தியை தர முடியும் என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கையில் ஒரு கணவன் தன் மனைவியை நன்றாக கவனித்துக்கொள்ளுதல், குடும்பத்திற்கு தேவையான நிதியை அளிப்பது மட்டுமல்ல வாழ்க்கை. அதற்கும் மேலாக ஒரு பெண்ணை செக்ஸில் முழுதிருப்தி அளிப்பது ஆணின் மிகப்பெரிய கடமையாக உள்ளது. இந்த காலத்தில் தாம்பத்திய வாழ்க்கை நிலைப்பது என்பது கணவன் மனைவி செக்ஸையும் பொருத்து தான் அமைகிறது.

பெண்களுக்கு எந்த மாதிரியான ஆண்களால் முழு திருப்தி அளிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்களின் கருத்துக்கள்:

>> குடும்பத்திற்கு தேவையான நிதித்தேவையை மட்டும் நிறைவேற்றும் நபராக இருக்கக் கூடாது. பெண்களை செக்ஸில் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை உள்ளவனைத் தான் பிடிக்குமாம்.

>> ஒரே மாதிரியான பொசிசனில் செக்ஸில் ஈடுபடுபவரை விட வித்தியாசமான சிந்தித்து செக்ஸில் பல பொசிசனில் திருப்தியை கொடுப்பவரை பிடிக்குமாம்.

>> செக்ஸில் அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் ஆண்கள் வல்லவர்கள்.

>>ஆண்கள் செக்ஸில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

>> ஆண்கள் வேடிக்கையானவராகவும், அவர்களின் பேச்சு ரசிக்க வைக்கும்படியாக இருந்தால் பெண்கள் அவர்கள் மீது மயங்குவதோடு அவர்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.

இவ்வாறு பல்வேறு வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடலுறவில் போது ஆண்கள் எப்போதெல்லாம் உச்சமடைகிறார்கள்

ஆண் பெண் உடலுறவின் போது இருவரும் வெவ்வேறு நிலைகளில் காமத்தின் உச்சத்தை அடைகின்றனர். அவ்வாறு காமத்தின் உச்சத்தை அடைவதில் தான் முழுதிருப்தி ஏற்படும்.

ஆண்கள் அதிபரவசமடைவது பல நிலைகளில் நிகழ்கின்றது. பொதுவாக ஒரு ஆண், பெண்ணை தொடும்போது, பெண்ணை முத்தமிடும் பொழுது, பெண்களின் அந்த உறுப்பை தீண்டும் பொழுது, பெண்ணுடன் செக்ஸில் ஈடுபடும் பொழுது என பல்வேறு நிலைகளில் பெண்களிடம் சொக்கிப்போகிறான். அதோடு இதில் ஒரு இடத்தில் அவர் மிகவும் உச்சமடைவதாகவும் கூறுகின்றனர்.