Home சூடான செய்திகள் கேவலமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள்

கேவலமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள்

48

உலகின் பல்வேறு இடங்களில் பாலியல் பழக்க வழக்கங்கள் மாறுபடுகிறது. விசித்திரமான பாலியல் பழக்கங்களை பண்டைய காலம் முதல் இப்போது வரை சில மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் பின்பற்றும் பழக்கங்கள் சில கேவலமாகவும், மோசமாகவும், ஏன் விசித்திரமாகவும் உள்ளது. அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சாம்பியன் பழங்குடியினர்

நியூ கினியாவில் உள்ள சாம்பியன் பழங்குடியின மக்களில் ஒரு பிரிவினர் வித்தியசாமான பழக்கத்தை மேற்கொள்கின்றனர். 7 முதல் 10 வயது ஆனவுடன் சிறுவர்களை தாயிடம் இருந்து பிரித்துவிடுகிறார்கள். பின்னர் சிறுவனுக்கு காதில் துளையிடுதல், மூக்கில் ரத்தம் வரவைத்தல், பழங்குடியினரின் விந்துவை குடிக்கவைத்தல் உள்ளிட்ட சில பழக்கங்களை பின்பற்றுகிறார்கள்.

ட்ரோ பிரியாண்டர் பழங்குடியினர்:

ட்ரோ பிரியாண்டர் பழங்குடியினர் வாழும் பப்புவா, நியூ கினியா பகுதியில் சிறுவயதிலேயே குழந்தைகளை உறவில் ஈடுபட செய்வார்களாம். ஆண்களை 10 முதல் 12 வயதிலும், பெண் என்றால் 6 வயதில் முதலே உறவில் ஈடுபடச் செய்வார்கள். இது அங்கு குற்றச் செயல் இல்லையாம்?

மாண்கையா

தெற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள மாண்கையா தீவில் 13 வயது நிரம்பிய சிறுவர்களை வயதான பெண்களுடன் உறவில் ஈடுபட செய்வார்கள். அப்போது மனைவியாக வரும் வாழ்க்கை துணையை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பது குறித்து கற்றுக்கொடுப்பார்களாம்.

ஆஸ்திரியாவின் கிராமப்பகுதி

ஆஸதிரியாவின் கிராமப்புறங்களில், இளம் பெண்கள் ஆப்பிளை அக்கிளில் வைத்து நடனம் ஆடுவார்கள். அவ்வாறு நடனம் ஆடிய பின், அதை தான் விரும்பும் ஆணுக்கு கொடுப்பாராம். அதை அந்த ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.

க்ரூங் பழங்குடியினர்

கம்போடியாவில் வசிக்கும் க்ருங் பழஞ்குடியினர், வயதுக்கு வந்த தங்களது பெண்ணுக்கு காதல் குடிசை ஒன்றை அமைத்துக் கொடுப்பார்களாம். அந்த பெண் தான் விரும்பும் ஆணை கண்டுபிடிக்கும வரை, பல ஆண்களுடன் உறவில் ஈடுபடலாமாம்.

குவாஜிரோ பழங்குடியினர்

கொலம்பியாவின் குவாஜிரோ பழங்குடியினர் பாரம்பரிய நடனம் ஆடுவார்கள் . அப்போது அந்த பெண்ணுடன் ஆடும் ஆண், அவருடன் கட்டாயம் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

இந்தோனேஷியா

இந்தோனேஷியாவில் சில இடங்களில் ஒரு வித்தியாசமான கொண்டாட்டம் நடைபெறுகிறது . திருமணத்திற்கு முன்பே ஆண்- பெண் இருவரும் ஒர் இரவு ஒன்றாக தங்கி உறவு வைத்துக் கொள்ள வேண்டுமாம்.

வோடாபே பழங்குடியினர்

மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் வசிக்கும் வோடாபே பழங்குடியினர் சிறுவயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அங்கு மனைவிகளை மாற்றிக்கொள்ளும் ஜெர்ரிவல் என்ற வித்தியாசமான கொண்டாட்டம் நடைபெறுகிறது. அங்கு மனைவிக்கு அடையாளம் தெரியாத வகையில் அலங்காரமிட்டு பங்கேற்கிறார்கள். விழாவில் அன்று ஒருநாள் மட்டும் தங்கள் மனைவிகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

நேபாளம்

நேபாளத்தில் உள்ள சில பழங்குடியின, அண்ணன் தம்பிகள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள். சொத்து மற்றும் உறவுகள் தங்களை விட்டு பிரியக்கூடாது என்பதற்காக செய்கிறார்களாம்.