Home பாலியல் கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?

கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?

85

நீங்கள் தூங்கும்போது கனவில் அடிக்கடி விந்து வெளி யேறுகிறதா அதை எப்ப‍டித் தடுப்ப‍து என்று தெரியாம ல் திணறுகீறீர்களா? இதோ அதற்கான தீர்வு
ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளி யேறினால்
அது ஆரோக்கியமே! அதே சமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்துவெளியேற னா ல் அதுஉடலை பலகீனமாக்கி விடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத் து சாப்பிடவேண்டும். 3 நாட்களிலேயே ‘சொப்பன ஸ்க லிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.

 

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க .

கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க சில எளிமையான

இயற்கை வைத்திய முறையைக் கையா ண்டால் நிச்ச‍யம் அவர்களுக்கு வாந்தி வருவது முற்றிலும் நிற்கும்.

புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக் கொள்ளவு ம். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் நின்றுவிடும்.