Home அந்தரங்கம் படுக்கையறை விளையாட்டுக்களில் கிளர்ச்சியைத் தூண்டும் முக்கியமான உறுப்பு எது தெரியுமா..?

படுக்கையறை விளையாட்டுக்களில் கிளர்ச்சியைத் தூண்டும் முக்கியமான உறுப்பு எது தெரியுமா..?

58

உதடுகள், கண்கள், கன்னம், முன்பக்கம், பின்பக்கம், அப்புறம் அது…இது… என்று எதைச் சொன்னாலும் அதையெல்லாம் விட அதிமுக்கியமான உறுப்பு – கைகள்

வேறு எந்த உடல் உறுப்பு இல்லாவிட்டாலும் எதிரொளிக்குக் காதல் உணர்வுகளைத் தூண்டிவிட முடியும். ஆனால் கைகள் இல்லாவிட்டால் ஆட்டம் க்ளோஸ். அந்த அளவுக்குக் காதல் விளையாட்டுகளில் கைகள் முக்கியத்துவம் பெற நிறைய காரணங்கள் உண்டு.

உள்ளங்கைப் பிரதேசம் மிகவும் சென்ஸிடிவ் ஆனது. ஸ்பரிசிக்கும் போது மென்மை, உஷ்ணம், கதகதப்பு, வேகம், ஆசை, பாதுகாப்பு, அன்பு மற்றும் இன்னபிற தன்மைகளை உணரவும் உணர்த்தவும் உள்ளங்கைகளால் முடியும்.

தொட்டுப் பெற்ற உணர்வுகளைக் கிரகித்துக்கொள்ளும் நுண்ணிய நியூரான்கள் கைகளில் ஏராளம். இந்த நியூரான்கள் ஸ்பரிசம் மூலம் தாம் அறிந்துகொண்ட விஷயங்களை மூளைக்கு வேகமாகத் தந்தியடித்துவிடும்.

உடல் உறவு என்பது வெறுமனே இனச் சேர்க்கைக்காகவோ, வம்ச விருத்திக்காகவோ செய்யப்படும் உத்தி மட்டுமல்ல. ஐம்புலன்களாலும் உணரப்படும் உணர்வு. அதிலும் தொடுதல் அதிமுக்கியமான உணர்வு. அதற்குக் காரணமான கைகள் அதீத முக்கியத்துவம் கொண்ட உடல் உறுப்புகள். எனவே, கைகளைக் கொண்டாடுங்கள்.