Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஒரே இரவில் ஒரு கிலோ அளவு வயிற்றுக்கொழுப்பைக் குறைக்க முடியுமா?

ஒரே இரவில் ஒரு கிலோ அளவு வயிற்றுக்கொழுப்பைக் குறைக்க முடியுமா?

34

உடல் எடையையும் தொப்பையையும் குறைப்பதற்கு மக்கள் படாதபாடு படுகிறார்கள். உடல்எடை அதிகரிக்க நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கமும் ஒரு காரணமாக அமைகிறது.

பெண்கள் பிரசவம் முடிந்ததும் அவர்களுக்கு அதிக அளவு தொப்பை விழ ஆரம்பிக்கும். அதேபோல் ஆண்களும் முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடல் எடையும் தொப்பையும் அதிகரிக்கிறது.

ஒரு நாளைக்கு ஒரு கிலோ வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க முடியுமா என்ன என்று ஆச்சர்யப்படுகிறார்கள் ஆனால் அது சாத்தியம் என்று கூறப்படுகிறது.

கடற்பாசி பேஸ்ட்டை வயிற்றில் தடவி, நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு, அதன்மேல் நல்ல பிளாஸ்டிக் கவரைக் கொண்டு வயிற்றைச் சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். அதன்பின், காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

இந்த முறையைப் பின்பற்றும் காலங்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் பொரித்த உணவுகளையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.