Home ஜல்சா நிர்வாணமாக திருமணம் செய்த ஜோடிகள் காரணம் என்ன தெரியுமா?

நிர்வாணமாக திருமணம் செய்த ஜோடிகள் காரணம் என்ன தெரியுமா?

237

இளம் ஜோடி நிர்வாணமாக திருமணம் செய்திருக்கும் சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் உள்ள தீவில் Anca Arsene(29)-Valentine(34) என்ற இளம் ஜோடியினர் நிர்வாணமாக திருமணம் செய்துள்ளனர்.

இருவருமே இயற்கையை விரும்புபவர்கள் என்பதால், இந்த திருமணத்தை இப்படி செய்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு இரண்டு பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் நிர்வாணமாகத் தான் இருந்துள்ளனர்.

இது குறித்து மணப்பெண் Anca Arsene கூறுகையில், எங்களுடைய இந்த திருமணத்திற்கு இரண்டு பேரை மட்டுமே அழைத்திருந்ந்தோம். குடும்பத்தாரை அழைக்கவில்லை.

பெற்றோர் இதற்கு ஒத்து கொள்ளமாட்டார்கள். அதனால் நாங்கள் இருவரும் இந்த முடிவை எடுத்தோம். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்யவுள்ளோம், அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த திருமணத்தின் போது மணமகளான Anca Arsene தலைக்கு பின்னால் மணப் பெண்கள் அணியும் வெள்ளை நிற துணி மற்றும் பூ போன்ற மொடலை அணிந்திருந்தார். மணமகனோ ஒரு ஒரு bow என்றழைக்கப்படும் டையை மட்டும் அணிந்திருந்தார்.

இந்த ஜோடியின் புகைப்பட்ங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.