வாழ்க்கையில் நிர்வாணமாக இருந்தால், நிம்மதி அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஒன்று சமீபத்தில், மனிதர்களின் நிம்மதியற்ற நிலையை மாற்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. இதற்காக சுமார் 850 நபரை வைத்து ஆராய்ச்சியில் குதித்தது.
அந்த ஆராய்ச்சியின் பெரும்பாலானோர், தாங்கள் நிர்வாணமாக இருக்கும் போது அதிக நிம்மதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எஞ்சியிருந்த மேலும் சிலர் அரைநிர்வாணத்தில் இருக்கும் போது தங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர், தாங்கள் நிர்வாணமாக இருப்பதை விட, அடுத்தவர்கள் நிர்வாணமாக இருப்பதை பார்க்கும் போது நிம்மதி ஏற்படுவதாக தெர்வித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் நிர்வானமாக இருக்கும் போது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட தங்களின் உடலின் மீது அதிககவனம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.
இது முழுமையான தீர்வு இல்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போது இது ஓரளவு பலன் அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.