Home சூடான செய்திகள் ஆண்களே பெண்களே இரவு கட்டிலில் இதை மட்டும் செய்யாதீர்கள்

ஆண்களே பெண்களே இரவு கட்டிலில் இதை மட்டும் செய்யாதீர்கள்

121

இரவு கட்டில்:பெண்களை ஜில், ஜங், ஜக் என்று நிறைய பிரிவுகள் உள்ளதை போலவே ஆண்களிலும் பல வகையினர் இருக்கின்றனர். வீடியோகேம்ஸ், ஆங்கில சீரியல்கள், படுக்கையறையிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என இந்த பல வகையிறாக்கள் பட்டியல் பெரியதாய் நீளும்.

திருமணத்திற்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு குறைந்தது உங்கள் படுக்கையறையில் உங்கள் மனைவி சௌகரியமாக உணரவாவது நீங்கள் அணைகள் சில பழக்கங்களை தவிர்க்க வேண்டும், முடிந்தால் மறக்க வேண்டும்.

ஏனெனில், சமையல் அறையில் பெண்கள் எரிச்சல் அடைந்தால் சாப்பாடு கிடைக்காது, கடை வீதியில் எரிச்சலடைந்தால் ஆண்களின் பணம் சேமிப்பாகும், அவர்களது வீட்டார்கள் மீது எரிச்சல் அடைந்தால் பயணம் அலைச்சல் இருக்காது, ஆனால், படுக்கையறையில் பெண்கள் எரிச்சல் அடைந்தால் உங்களின் கதி அதோ கதி தான் மக்களே…..

லேப்டாப் நோண்டுவது
சில அதிமேதாவி ஆண்கள், வேலையின் மீது கொண்ட அபரிமிதமான காதலால், படுக்கையறையிலும் கூட லேப்டாப் பயன்படுத்துவார்கள். மாலை வரை கூட பொறுமை காக்கும் பெண்கள், இரவிலும் நீங்க அதனுடனே உறவாடினால், ஒட்டு மொத்தமாக உங்களை பட்டினி போட்டு விடுவார்கள். (அதாவது காலையில சாப்பாடு கிடைக்காதுன்னு சொன்னேன், கோச்சுக்குவாங்க!!!)

டிவி பைத்தியங்கள்
பொதுவாக பெண்களை தான் டிவி பைத்தியங்கள் என்று கூறுவோம். ஆனால், பெண்களை மிஞ்சும் வகையில் தனியாக படுக்கையறையில் டிவியை வைத்துக்கொண்டு, ஓயாமல் பேட்மேன், அயன் மேன், கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் மற்றும் ஏனைய ஆங்கில படங்கள் முதல் சீரியல்கள் வரை பார்க்கும் பழக்கமுடைய ஆண்கள் ஏராளமானோர் நம் ஊர்களிலும் இருக்கிறார்கள். (ராதிகா’வ மட்டுமே பார்த்து பழகுன நம்ம ஊரு பொண்ணுக முன்னாடி ராவ்வான சீரியல் எல்லாம் பாத்த எப்படி பாஸ்!!!)

ஆங்கில பட ஸ்டைல்
நம்ம ஊர் பெண்கள் என்னதான் ஜீன்ஸ் அணிந்தாலும், ஜான்சிராணி போல தைரியமாக இருந்தாலும். கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவர்கள். சில ஆண்கள் ஆங்கில பட பாணியில் சில கொஞ்சிவிளையாடும் பாணிகளை (Fore Play) கடைபிடிக்க கோரி அடம்பிடிப்பார்கள். இது பெண்களை மிகவும் எரிச்சலடைய செய்கிறதாம்.

ஆசை வார்த்தைகள்
இரவு படுக்கையறையில் உடலுவறுக் கொல்வதற்கு முன்பு சில பல ஆசை வார்த்தைகள் பேசுவது பெண்களை அந்த விஷயத்தில் உச்சம் அடைய உதவும் என்பது உண்மை. ஆனால், அதை சிலர் கொஞ்சம் ஆபசாமாகவும், சிலர் படுக்கையறையில் மட்டுமே ஆசையாக பேசுவதும் பெண்களை எரிச்சலடைய வைக்கிறதாம்.

குறட்டை சத்தம்
பேயோடு கூட தூங்கிவிடலாம் ஆனால், குறட்டை விட்டு தொல்லை செய்யும் நபர்களோடு ஒருநாளும் தூங்க இயலாது. அதுவும், படுக்கையறையில் தினமும் இந்த தொல்லை என்றால் செம கட்டுப்பாகிறார்களாம். (என்னமா பண்றது, அடிச்ச சரக்கும், கொத்துட்ட பரோட்டாவும் செய்யிற வேலை அது!!!)

இன்னொரு முறை கேட்பவர்களுக்கு
பெண்கள் நகை, புடவைகளில் இன்னொன்னு என்றால் ஆண்கள்எரிச்சல் ஆவர்கள். அதே போல, இரவு வேலைகள் நள்ளிரவு எட்டிய பிறகும் கூட இன்னொரு முறை கேட்கும் ஆண்களை கண்டால், பெண்கள் உச்சக்கட்ட எரிச்சல் அடைகின்றனர்.

படுக்கையறையில் புத்தகம் படிப்பது
சிலருக்கு புத்தகம் படிப்பதும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால், அதை இரவு வேளைகளில் தான் செய்வேன், இரவில் தான் எனக்கு எழுதவும், படிக்கவும் மூட் வருகிறது என்பார்கள். (அழகினை கொஞ்சி விளையாட வேண்டிய இடத்தில் செய்யும் வேலையா இது மக்களே!!) இதெல்லாம் நிஜமாவே டூ மச் பாஸ்!!!

டமால் டுமீல் சத்தங்கள்
குறட்டையை விட மிகவும் முரட்டு தனமான தாக்குதல் தான் இந்த டமால், டுமீல் சத்தங்கள். இதிலும், சிலர் நசுக்கி விட்டி நாத்தம் பொறுக்க முடியாத படி செய்துவிடுவார்கள். (இப்படி எல்லாம் பண்ண பின்ன அவங்க எரிச்சல் ஆகாம, கொஞ்சுவாங்களா என்ன???)

படுக்கையிலேயே தஞ்சம் இருப்பது
சிலர் விடுமுறை நாட்களில் படுக்கையறை என்ன, படுக்கையை விட்டே எழுந்திருக்க மாட்டார்கள். காலை காபியில் ஆரம்பித்து மதிய உணவு வேலை வரும் வரை கூட அங்கேயே தஞ்சம் இருக்கும் சோம்பேறி ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது பெண்களை மிகவும் எரிச்சலடையச் செய்கிறதாம்.

நண்பர்களுடன் போன் கால்
நள்ளிரவு வரை நண்பர்களுடன் சாட்டிங் அல்லது கால் செய்து பேசிக் கொண்டே இருப்பது பெண்களுக்கு எரிச்சலூட்டுகிறதாம். (அதுக்கு கொஞ்சம் முன்னாடி வரைக்கும் தான் அவங்க குடும்பத்தார் மொத்த பேர் கூட பேசிட்டு வந்திருப்பாங்க யூவர் ஆனர், ஆனா, புருஷன் காரன் பேசுனா அவங்களுக்கு கோவம் வரும்!!! இது இல்லற நியதி, எதிர்த்து பேசுனா, உங்க டவுசர் தான் கிழியும் பரவாலையா!!!