Home சூடான செய்திகள் பெரும்பாலான பெண்கள் ஆண்களிடமிருந்து மறைக்கும் அந்தரங்கள் இரகசியங்கள்!!!

பெரும்பாலான பெண்கள் ஆண்களிடமிருந்து மறைக்கும் அந்தரங்கள் இரகசியங்கள்!!!

32

நீங்கள் என்னதான் பெண்களிடம் உறவில் நெருக்கமாக இருப்பதாக நினைத்தாலும் கூட, உண்மையாகவே நெருக்கமாக இருந்தாலும் கூட சில அந்தரங்கள் விஷயங்களை பெண்கள் ஆண்களிடம் இருந்து மறைக்க தான் செய்கிறார்கள். சொல்லப் போனால், அவர்களது தோழிகளுக்கு தெரிந்த விஷயங்கள் கூட உங்களுக்கு தெரியாது. ஆனால், உங்களை பற்றிய அந்தரங்க விஷயங்கள் எல்லாம் அவர்களது தோழிகளுக்கு தெரிந்திருக்கும். இதெல்லாம் பெண்களை பற்றி பெரும்பாலான ஆண்களுக்கே தெரியாத விஷயங்கள்.

மேலும், உடலுறவில் ஈடுபடுதல், உச்சம் அடைதல் என ஆண்களிடம் பெண்கள் மறைக்கும் இரகசியங்கள் சில இருக்கின்றன…..சில அந்தரங்க விஷயங்களை எல்லாம் கூட தங்களது நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. இதை அவர்கள் ஆண்களிடம் ஒட்டுமொத்தமாக மறைத்துவிடுகிறார்கள். பெண்கள் சிலர் தங்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது உச்சம் அடையவில்லை என்றால் ஆண்கள் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று போலியாக உச்சம் அடைந்தது போல நடந்துக் கொள்கிறார்கள்.பெண்கள் சாகும் வரை கட்டிக்காக்கும் இரகசியங்களில் இன்று முந்தைய காதல் கதை. இதை அவர்களால் சாகும் வரையிலும் கூட மறக்க முடியாது. ஆண்கள் இதை சில சமயம் உளறிக்கொட்டி விடுவார்கள். ஆனால், பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சூதானமாக நடந்துக் கொள்வார்கள்.