ஆண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான தலைமுடி உதிர்வுக்கு சுய இன்பமும் ஒரு காரணமாகும்.
சுய இன்பமானது, நல்ல சுகமான உணர்வை அனுபவிக்க உதவுகிறது என்றாலும் இதனால் பல நன்மைகள் மற்றும் தீமைகளும் இருக்கிறது.
ஆனால் சுய இன்பத்தினால் ஏற்படும் தீமைகள் என்பது ஒருவர் சுய இன்பத்தை எத்தனை முறை அனுபவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தாக உள்ளது.
சுய இன்பத்தால் கிடைக்கும் தீமைகளில் ஆண்களுக்கு ஏற்படும் ஓரு பக்கவிளைவு தலைமுடி உதிரும் பிரச்சனை ஆகும்.
ஆயுர்வேத முறையானது, சுய இன்பம் அதிகமாக காணும் ஆண்களுக்கு தலைமுடி உதிர்வது மிகவும் உண்மை என்று கூறுகிறது.
ஆண்களுக்கு வெளிப்படும் விந்துவானது, நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும்.
எனவே அவர்கள் சுய இன்பத்தை அதிகமாக காணும் போது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விந்தணுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆண்களின் முடி வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் சத்துக்கள் அவர்களின் உடலில் குறைந்து விடுகின்றது.
இதனால் அதிகமாக சுயஇன்பம் காணும் ஆண்களுக்கு, தலைமுடி உதிர்வு, முதுகு வலி, இடுப்பு வலி, வளைந்த ஆண்குறி, மலட்டுத் தன்மை போன்ற பக்க விளைவுகளை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே சுயஇன்பம் காணும் ஆண்களுக்கு தலைமுடி உதிராமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களின் உணர்வுகளில் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது.
இதனால் அவர்கள் தினமும் யோகா, தியானம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், பாலுணர்வு தூண்டப்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.